இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Indian Coast Guard Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
இந்திய அரசின் முப்படைகளில் ஒன்றான இந்திய கடலோர காவல்படை யூனியனின் ஆயுதப்படை பல்வேறு கிளைகளில் குரூப் C பிரிவில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
ஃபைர்மேன் | 6 |
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் | 19 |
ஸ்டோர் கீப்பர் | 4 |
ஃபிட்டர் | 12 |
ஸ்பிரே பெயிண்டர் | 1 |
இன்ஜின் டிரைவர் | 8 |
லேபரர் | 1 |
சாரங் லாஸ்கர் | 3 |
டிரைவர் | 24 |
ஷீட் மெட்டல் வொர்க்கர் | 1 |
எலெக்ட்ரிக்கல் ஃபிட்டர் | 1 |
மொத்தம் | 80 பதவிகள் |
கல்வித்தகுதி:
i) ஃபைர்மேன்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
2. மல்டி டாஸ்கிங் ஸ்டாப்
i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii) ஆபிஸ் அட்டண்டட்டாக 2 வருட பணி அனுபவம் / நர்சரியில் 2 வருட பணி அனுபவம் / துப்பரவு 2 வருட பணி அனுபவம்
3. ஸ்டோர் கீப்பர்
12 ஆம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii) ஸ்டோர் கீப்பராக 2 வருட பணி அனுபவம்
4. ஃபிட்டர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI தேர்ச்சி
5. ஸ்பிரே பெயிண்டர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI அப்ரண்டீஸ் தேர்ச்சி
6. இன்ஜின் டிரைவர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் தேர்ச்சி
7. லேபரர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் ITI தேர்ச்சி மற்றும் 3 வருடம் முன்பணி அனுபவம்.
8. சாரங் லாஸ்கர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் தேர்ச்சி
9. டிரைவர்
i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
ii) இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுனர் உரிமம்
iii) 2 வருடம் முன்பணி அனுபவம்.
10. ஷீட் மெட்டல் வொர்க்கர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் ITI தேர்ச்சி மற்றும் 3 வருடம் முன்பணி அனுபவம்.
11. எலெக்ட்ரிக்கல் ஃபிட்டர்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் ITI தேர்ச்சி மற்றும் 3 வருடம் முன்பணி அனுபவம்.
வயது வரம்பு:
பதவி | வயது வரம்பு |
ஃபைர்மேன் | 27 |
மல்டி டாஸ்கிங் ஸ்டாப் | 27 |
ஸ்டோர் கீப்பர் | 25 |
ஃபிட்டர் | 27 |
ஸ்பிரே பெயிண்டர் | 27 |
இன்ஜின் டிரைவர் | 30 |
லேபரர் | 27 |
சாரங் லாஸ்கர் | 30 |
டிரைவர் | 27 |
ஷீட் மெட்டல் வொர்க்கர் | 27 |
எலெக்ட்ரிக்கல் ஃபிட்டர் | 27 |
குறைந்தப்பட்சம் 18 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.
இந்திய அரசாங்கத்தின் நடைமுறையில் உள்ள விதிகள் படி SC/ST க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC (கிரீமிலேயர் அல்லாத) க்கு 3 ஆண்டுகள் உயர் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பள விகிதம்:
பே மேட்ரிக்ஸ் 4 ன் படி மாதம் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் ரூ. 25,500/- முதல் அதிகப்பட்சம் ரூ. 81,100 வரை பெறுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்து ஸ்கில் டெஸ்ட், உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ உடல் பரிசோதனை என்ற அடிப்படையில் இறுதி தேர்வு இருக்கும். தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே எழுத்து தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படம் ஒட்டி அதனை நிரப்பி தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் & நேரம்: 20-02-2022 மாலை 5:30 மணி
ICG -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The office of The Commander, Coast Guard Region (East), Near Napier Bridge, Fort St George (PO), Chennai – 600 009.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்