You dont have javascript enabled! Please enable it!

876 பயிற்சி பணிகள் | தமிழ்நாடு ரயில்வேயில் வாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

southern railway recruitment 2022 – Integral Coach Factory Perambur Chennai Recruitment 2022
ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை பெரம்பூர் சென்னை வேலைவாய்ப்புகள் 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள தெற்கு ரயில்வேயின் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையில் ஒரு வருட பயிற்சியாளர்கள் தொழில் பழகுனருக்காக நியமனம் செய்வதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. கார்பெண்டர் – 87 பதவிகள்

2. எலக்ட்ரீஷியன் – 188 பதவிகள்

3. ஃபிட்டர் – 208 பதவிகள்

4. மெஷினிஸ்ட் – 63 பதவிகள்

5. பெயிண்டர் – 83 பதவிகள்

6. வெல்டர் – 245 பதவிகள்

7. PASAA – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 876 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. கார்பெண்டர்

2. எலக்ட்ரீஷியன்

3. ஃபிட்டர்

4. மெஷினிஸ்ட்

5. பெயிண்டர்

6. வெல்டர்

7. PASAA

மேற்கண்ட பதவிகளுக்கு 10th +2 கல்வி முறையின் அடிப்படையில் படித்து குறைந்தப்பட்சம் 10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

26.07.2022 -ன் படி குறைந்தப்பட்சம் 15 வயது முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாதம் சிறப்பு ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 6,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 7,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

செயலாக்கக் கட்டணம் (Processing fee) ரூ .100/- மற்றும் இத்துடன் சேவை கட்டணம் (service charges) சேர்த்து (திரும்பப் பெற முடியாதது) ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

SC/ST/PwBD/பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் https://pb.icf.gov.in/act/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2022

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய   இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்