You dont have javascript enabled! Please enable it!

ICF-சென்னை ரயில்வேயில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 08 September 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை ரயில்வே இணைப்பு பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Integral Coach Factory (ICF) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

SBF/ ICF இன் கீழ் ஹோமியோபதி ஆலோசகர், தொழில்சார் சிகிச்சையாளர் மற்றும் பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணரை நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. ஹோமியோபதி ஆலோசகர் (Homeopathy Consultant)

2. அக்குபேஷனல் (Occupational Therapist)

3. பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணர் (Speech and Language Therapist)

கல்வித் தகுதி:

1. ஹோமியோபதி ஆலோசகர் (Homeopathy Consultant)

ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலை பட்டம் (BHMS)

அல்லது

ஹோமியோபதி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் டிப்ளமோ (DHMS) உடன் குறைந்தபட்சம் 1½ வருட பணி அனுபவம்.

2. அக்குபேஷனல் சிகிச்சையாளர் (Occupational Therapist)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Occupational Therapist பட்டதாரி அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியைப் பயன்படுத்துவதற்கான அறிவு பெற்றிருக்க வேண்டும்.

3. பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணர் (Speech and Language Therapist)

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆடியோ மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேத்தாலஜியில் பட்டதாரி அல்லது முதுகலை பட்டதாரி

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை



சம்பள விகிதம்:

ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

1. ஹோமியோபதி ஆலோசகர் (Homeopathy Consultant)

2. அக்குபேஷனல் சிகிச்சையாளர் (Occupational Therapist)

மாதம் ரூ. 25,000/- 10.00 மணி முதல் 04.30 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை (RH/ICF இல் விடுமுறை நாட்களைத் தவிர)

3. பேச்சு மற்றும் மொழி சிகிச்சை நிபுணர் (Speech and Language Therapist)

மாதம் ரூ. 22,500/- 08.30 மணி முதல் 12.30 மணி வரை திங்கள் முதல் வெள்ளி வரை (RH/ICF இல் விடுமுறை நாட்களைத் தவிர)

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதி வாய்ந்த நபர்கள் இப்பதவிக்கான விண்ணப்பப்படிவத்தை நமது இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம், உரிய கல்வி சான்றுகள், அனுபவ சான்றிதழ்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு பதிவுத் தபாலில் அனுப்பிடல் வேண்டும். உரிய சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின்மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்பக்கூடாது. மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் யாவும் முன் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 08-09-2022 தேதி மாலை 05.45 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Personnel Officer/Welfare, Integral Coach Factory, Chennai – 600038.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்