You dont have javascript enabled! Please enable it!

22 August 2022 கடைசிநாள் | 6432 பணியிடங்கள் | அரசு வங்கிகளில் வேலைவாய்ப்பு

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு வங்கி வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Government Banks Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அரசு வங்கிகளில் காலியாக உள்ள 6432 பணியிடங்களை நிரப்புவதற்கு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் IBPS புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. நன்னடத்தை அதிகாரி (Probationary Officer – PO)

மொத்த பணியிடங்கள்: 4135 பதவிகள்

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.10.2021 -ன் படி குறைந்தப்பட்சம் 20 வயது முதல் 30 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உச்சப்பட்ச வயது வரம்பில் OBC க்கு மூன்று ஆண்டுகள் வரையும், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையும் தளர்வு அளிக்கப்படும்.




சம்பள விகிதம்:

அடிப்படை மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 52,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 55,000 வரை வழங்கப்படும். மேலும் மருத்துவம் மற்றும் இதர கொடுப்பனவுகள் & தேவைகள் அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General/ EWS/ OBC பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 850/- செலுத்த வேண்டும்.

SC/ ST/ PWD/ Ex-Serviceman ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 175/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் (IBPS) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் ஆன்லைன் எழுத்து தேர்வுக்கு (ஆரம்ப தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மை தேர்வுக்கு (Mains Exam) அழைக்கப்படுவர்.

ஆரம்ப தேர்வு (Preliminary Exam) மற்றும் முதன்மை தேர்வு (Mains Exam) தேர்வுகளில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 22-08-2022

IBPS-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்