The Indian Agricultural Research Institute (IARI) Recruitment Notification 2022
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நகல் எண். F. No. 2-1/2022/Rectt.cell/Administrative (CBT)
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
உதவியாளர்கள் | 462 |
மொத்த பணியிடங்கள் | 462 |
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.06.2022 அன்று 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
OBC விண்ணப்பதாரர்கள் 33 வயது வரையும் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 35 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மத்திய அரசின் பே லெவெல்-6 @ 7 வது CPC Pay Matrix விதிமுறை பின்பற்றப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
பிரிவு | கட்டணம் |
UR/OBC-NCL(NCL)/EWS | ரூ. 1200 |
SC, ST, பெண்கள் மற்றும் PwBD | ரூ. 500 |
விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் / கிரெடிட் கார்டு மூலமாகவும் UPI/ நெட் பேங்கிங் மூலமாகவும் ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு (Preliminary & Mains Examinations) அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
1. விண்ணப்பதாரர்கள் https://www.iari.res.in/ ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.
2. ஆன்லைன் விண்ணப்பம் 07-05-2022 அன்று முதல் 01-06-2022 அன்று வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
3. விண்ணப்பதாரர் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (ஆவணங்கள்) சமீபத்தியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் (jpg/gif இல் 200 kb க்கும் குறைவான வடிவம்) நிரப்புவதற்கு முன் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.
4. அனைத்து தொடர்புடைய விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணையத்தில் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்.
விண்ணப்பிக்க கடைசிநாள் |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
ஆன்லைன் விண்ணப்பம் | இங்கே கிளிக் செய்யவும் |
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்