இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022
IARI – The Indian Agricultural Research Institute Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்வேறு வேளாண்மை ஆய்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தர அரசு பணியாக நியமிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. டெக்னிஷியன்
மொத்த பணியிடங்கள்: 641
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
10-01-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
BC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
SC / ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய விதிகளின்படி ICAR இல் 7வது CPC பே மேட்ரிக்ஸின் நிலை-3 ன் படி வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
i) UR / OBC-NCL (NCL) / EWS பிரிவினர்கள் ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
ii) பெண்கள்/ SC / ST / முன்னாள் ராணுவத்தினர் / உடல் ஊனமுற்றோர் ரூ. 300/- கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இறுதி தேர்வு இருக்கும்.
கணினி அடிப்படையிலான ஆன்லைன் தேர்வு 25-01-2022 தேதி முதல் 05-02-2022 க்குள் நடைபெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவங்களை டவுண்லோட் செய்து நிரப்பி தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் (Xerox Copy) சுய ஒப்பமிட்டு (Self attested) இணைத்து அனைத்தையும் ஸ்கேன் செய்து (PDF) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக ஆன்லைன் வழியாக மட்டுமே குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 10.01.2022 இரவு 11.55 மணிக்குள்
IARI -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ பாடத்திட்டத்தை (Official Syllabus) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க (Apply Online)
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்