இந்து சமய அறநிலையத்துறை (HRCE) வேலைவாய்ப்புகள் 2022
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்காணு விபரப்படியான காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதார்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
பதவியின் பெயர் | பணியிட எண்ணிக்கை |
1. தட்டச்சர் | 2 |
2. டிக்கெட் விற்பனையாளர் | 10 |
3. காவாலர் | 24 |
4. தூர்வை | 20 |
5. துப்பரவுப் பணியாளர் | 10 |
மொத்தம் | 66 |
கல்வித் தகுதி:
1. தட்டச்சர்
i) 10 வகுப்பு தேர்ச்சி
ii) அரசு டெக்னிக்கல் தேர்வில் டைப்ரைட்டிங் தேர்ச்சி
iii) DCA தேர்ச்சி
2. டிக்கெட் விற்பனையாளர்
10 வகுப்பு தேர்ச்சி
3. காவாலர்
4. தூர்வை
5. துப்பரவுப் பணியாளர்
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.02.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
பதவியின் பெயர் | மாத ஊதியம் |
1. தட்டச்சர் | 18500 – 58600 |
2. டிக்கெட் விற்பனையாளர் | |
3. காவாலர் | 15900 – 50400 |
4. தூர்வை | 10000 – 31500 |
5. துப்பரவுப் பணியாளர் |
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
நிபந்தனைகள்:
i) இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்..
ii) தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்,
iii) தெய்வீகத்தாலும், இராஜீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ii) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
iii) விண்ணப்பத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலும் பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 1923.11.2021 மாலை 5.00 மணி
19.11.2021-ம் தேதி மாலை 5.00 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் இராமேசுவரம் நகர் மற்றும் வட்டம், இராமநாதபுரம் மாவட்டம் – 623526
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்