You dont have javascript enabled! Please enable it!

[PDF] இந்திய விடுதலை போராட்ட வரலாறு க. வெங்கடேசன்

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..





இந்திய விடுதலை போராட்ட வரலாறு/History of the Indian War of Independence in TAMIL – Useful For TNPSC, UPSC, Civil Services and other Competitive examinations – மைய மற்றும் மாநில அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளுக்கு




Tamil Edition by Prof. Dr.K.Venkatesan (Author), Dr. P.S.Chandra Prabu (Author)










இந்திய விடுதலை போராட்ட வரலாறு என்ற இந்த புதிய பதிப்பின் முதல் பகுதியில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆதிக்கம் ஏற்பட்டு, அதற்கு எதிர்ப்புக் கிளர்ச்சிகள் தோன்றி, அவை அகில இந்திய காங்கிரஸ் இயக்கமாக உருவாகும் வரை 10 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் சுதேசி இயக்கம் முதல் ஒத்துழையாமை இயக்கம் வரை 10 அத்தியாயங்களும், மூன்றாம் பகுதியில் சுயராஜ்ய கட்சியின் சட்டமன்ற உள்ளிருப்பு ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து இந்திய பிரிவினையும் சுதந்திரமும் வரை 10 அத்தியாயங்களும், நான்காம் பகுதியில் விடுதலை போராட்டத்தில் வகுப்பு வாத வளர்ச்சி, புரட்சியாளர்களின் பங்கு, பத்திரிக்கைகளின் பங்கு, நேருவின் பங்கு, தமிழ்நாட்டின் பங்கு ஆகிய 5 அத்தியாயங்களும் இடம் பெற்றுள்ளன.



இந்த நூல், அனைத்து நிலை வரலாற்று மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆட்சிப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்போருக்கும் மிகு பயன் தருவதாகும்.















குறிப்பு: காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

முழு புத்தகத்தை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்சப் குழுவில் இணைய…


இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்