You dont have javascript enabled! Please enable it!

294 பணியிடங்கள் | ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Hindustan Petroleum Corporation Limited (HPCL) Recruitment Notification 2022



ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு

நகல் எண். CIN: L23201MH1952GOI008858




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பணியின் பெயர் காலியிடங்கள்
மெக்கானிக்கல் இன்ஜினியர் 103
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் 42
இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியர் 30
சிவில் இன்ஜினியர் 25
கெமிக்கல் இன்ஜினியர் 7
இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆபிசர்ஸ் 5
சேப்டி ஆபிசர்ஸ் 13
ஃபைர் & சேப்டி ஆபிசர்ஸ் 2
குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர்ஸ் 27
ப்லென்டிங் ஆபிசர்ஸ் 5
சார்ட்டட் அக்கவுண்ட் 15
HR ஆபிசர்ஸ் 8
வெல்ஃபர் ஆபிசர்ஸ் 2
LAW ஆபிசர்ஸ் 5
LAW ஆபிசர்ஸ் HR 2
மேனேஜர்/ சீனியர் மேனேஜர் – எலெக்ட்ரிக்கல் 3
மொத்த பணியிடங்கள் 294

கல்வித்தகுதி:

பணியின் பெயர் தகுதி
மெக்கானிக்கல் இன்ஜினியர் BE/ B.Tech in Mechanical Engineering
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் BE/ B.Tech in Electrical Engineering
இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியர் BE/ B.Tech in Instrumentation Engineering
சிவில் இன்ஜினியர் BE/ B.Tech in Civil Engineering
கெமிக்கல் இன்ஜினியர் BE/ B.Tech in Chemical Engineering
இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆபிசர்ஸ் BE/ B.Tech in Information Systems Officer Engineering
சேப்டி ஆபிசர்ஸ் Degree or Diploma in industrial safety
ஃபைர் & சேப்டி ஆபிசர்ஸ் Diploma, BE/ B.Tech in Fire & Safety Officer
குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர்ஸ் M.Sc. In Chemistry (Analytical/ Physical/ Organic/ Inorganic)
ப்லென்டிங் ஆபிசர்ஸ் M.Sc. In Chemistry (Analytical/ Physical/ Organic/ Inorganic)
சார்ட்டட் அக்கவுண்ட் CA/ ICAI
HR ஆபிசர்ஸ் Post Graduate HR /Personnel Management / Industrial
Relations/ Psychology or MBA HR/Personnel Management
வெல்ஃபர் ஆபிசர்ஸ் Degree or Diploma
LAW ஆபிசர்ஸ் LLB / BL
LAW ஆபிசர்ஸ் HR LLB / BL
மேனேஜர்/ சீனியர் மேனேஜர் – எலெக்ட்ரிக்கல் BE/ B.Tech in Electrical Engineering

வயது வரம்பு:

பணியின் பெயர் அதிகப்பட்ச வயது
மெக்கானிக்கல் இன்ஜினியர் 25
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர் 25
இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியர் 25
சிவில் இன்ஜினியர் 25
கெமிக்கல் இன்ஜினியர் 25
இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆபிசர்ஸ் 25
சேப்டி ஆபிசர்ஸ் 27
ஃபைர் & சேப்டி ஆபிசர்ஸ் 27
குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர்ஸ் 27
ப்லென்டிங் ஆபிசர்ஸ் 27
சார்ட்டட் அக்கவுண்ட் 27
HR ஆபிசர்ஸ் 27
வெல்ஃபர் ஆபிசர்ஸ் 27
LAW ஆபிசர்ஸ் 26
LAW ஆபிசர்ஸ் HR 26
மேனேஜர்/ சீனியர் மேனேஜர் – எலெக்ட்ரிக்கல் 34/37





சம்பள விகிதம்:

பணியின் பெயர் மாத ஊதியம்
மெக்கானிக்கல் இன்ஜினியர் ரூ. 50,000 – ரூ. 1,60,000
எலெக்ட்ரிக்கல் இன்ஜினியர்
இன்ஸ்ட்ரூமெண்டேஷன் இன்ஜினியர்
சிவில் இன்ஜினியர்
கெமிக்கல் இன்ஜினியர்
இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் ஆபிசர்ஸ்
சேப்டி ஆபிசர்ஸ்
ஃபைர் & சேப்டி ஆபிசர்ஸ்
குவாலிட்டி கன்ட்ரோல் ஆபிசர்ஸ்
ப்லென்டிங் ஆபிசர்ஸ்
சார்ட்டட் அக்கவுண்ட்
HR ஆபிசர்ஸ்
வெல்ஃபர் ஆபிசர்ஸ்
LAW ஆபிசர்ஸ்
LAW ஆபிசர்ஸ் HR
மேனேஜர்/ சீனியர் மேனேஜர் – எலெக்ட்ரிக்கல் ரூ. 80,000 – ரூ. 2,20,000
ரூ. 90,000 – ரூ. 2,40,000

விண்ணப்ப கட்டணம்:

பிரிவு கட்டணம்
UR, OBC-NC மற்றும் EWS ரூ. 1,180 + வங்கி கட்டணம் GST@18% உடன்
SC, ST மற்றும் PwBD இல்லை

விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் / கிரெடிட் கார்டு மூலமாகவும் UPI/ நெட் பேங்கிங் மூலமாகவும் ஆன்லைன் வழியாக செலுத்தலாம்.

தேர்வு முறை:

அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் அனைத்து விண்ணப்பதாரர்களும் கணினி அடிப்படையிலான தேர்வுக்கு (CBT) அழைக்கப்படுவார்கள்.

அந்தந்த பதவிகளுக்கு மேலே உள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT), குழு பணி, தனிப்பட்ட நேர்காணல், மூட் கோர்ட் (சட்ட அதிகாரிகளுக்கு மட்டும்) போன்ற தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இந்தியா முழுவதும் 22 நகரங்களில் CBT நடத்தப்பட வாய்ப்புள்ளது. ஹெச்பிசிஎல்
எந்த மையத்தையும் ரத்து செய்ய அல்லது சேர்க்க உரிமை உள்ளது.

வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சிப்பெற வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

1. விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். www.hindustanpetroleum.com → Careers → Current Openings கிளிக் செய்யவும்.

2. ஆன்லைன் விண்ணப்பம் 23-06-2022 அன்று முதல் 22-07-2022 அன்று வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

3. விண்ணப்பதாரர் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் (ஆவணங்கள்) சமீபத்தியவற்றின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் (jpg/gif இல் 200 kb க்கும் குறைவான வடிவம்) நிரப்புவதற்கு முன் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

4. அனைத்து தொடர்புடைய விவரங்களுடன் ஆன்லைன் படிவத்தை நிரப்பவும். உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கையொப்பம் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இணையத்தில் விண்ணப்ப படிவத்தில் பதிவேற்றவும்.






விண்ணப்பிக்க கடைசிநாள் 22-07-2022 மாலை 5.00 மணி
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
ஆன்லைன் விண்ணப்பம் இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்