You dont have javascript enabled! Please enable it!

GRI – தமிழ்நாடு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் திண்டுக்கல் வேலைவாய்ப்புகள் 2021

Gandhigram Rural Institute (GRI) Dindigul Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - YouTube

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. உதவி பேராசிரியர் (Assistant Professor)

கல்வித் தகுதி:

i) UGC விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள்) எம்.டெக். (Agri. Engg.) முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் பண்ணை இயந்திரங்கள் நிபுணத்துவம் (specialization in Farm Machinery). பெற்றிருக்க வேண்டும்.

ii) சம்பந்தப்பட்ட துறைகளில் ICAR-NET தேர்ச்சி மற்றும் Ph.D. விரும்பப்படுகிறது.

iii) கல்லூரி/பல்கலைக்கழக அளவில் கற்பித்தலில் குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று வருட முன்பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 55 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

UGC விதிமுறைகளின்படி அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிற்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 29.11.2021 காலை 10:30 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

The Gandhigram Rural Institute (Deemed to be University), Board Room, Administrative Block of GRI, Gandhigram, Dindigul District, TAMIL NADU. PIN: 624 302

GRI– ன் இணையதளம் (Official Website) காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

GRI – தமிழ்நாடு காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 November 2021 விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்