You dont have javascript enabled! Please enable it!

மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்






சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் மையம் Samarthanam Trust for the Disabled நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 2022. சென்னை & செங்கல்பட்டு

கல்வித்தகுதி:

10th/ 12th/ ஐ.டி.ஐ/ டிப்ளமோ/ பட்டப்படிப்பு

வயது வரம்பு:

18 வயது முதல் 35 வரை




கொண்டுவரவேண்டிய ஆவணங்கள்:

  • சுயவிபர குறிப்பு (Resume) – 3 Copies
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 3 Copies
  • கல்விச்சான்றிதழ்கள் – 3 Copies
  • மாற்றுத்திறனாளி அடையாள அட்டை – 3 Copies
  • ஆதார் அடையாள அட்டை – 3 Copies





மாற்றுத்திறனாளி:

  • கை, கால் இயக்க சவால் கொண்டோர்
  • வாய் & செவித்திறன் சவால் கொண்டோர்
  • 50% பார்வைத்திறன் சவால் கொண்டோர்

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் & நேரம்:

23-02-2022 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை.

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

மகிழ் மஹால், எண்.19, ரங்கசாமி தெரு, ஜி.எஸ்.டி ரோடு, குரோம்பேட்டை (போத்தீஸ் அருகில்).

தொடர்பு கொள்ள:

98406 10989
81445 94497
98406 10315
98406 10316




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்