You dont have javascript enabled! Please enable it!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 13 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Government Arts and Science College, Kovilpatti, Thoothukudi District Recruitment Notification 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி வேலை வாய்ப்பு விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோவில்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடம் “மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் – முன்னுரிமை பெற்றவர்” என்ற இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி:

குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.01.2022 ஆம் தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 34




சம்பள விகிதம்:

சம்பள விகிதம் நிலை -1 ன் படி மாதம் ரூ. 15,700 முதல் 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களுக்கு எழுத்துத் தேர்வும், நேர்முகத்தேர்வும் நடைபெறும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்படிவத்தை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி அத்துடன் 1. படிப்பிற்கான சான்றிதழ், 2. சாதிச் சான்றிதழ், 3. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முழுமையான கல்வித் தகுதியுடன் பதிவு செய்த புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை, 4. சுய விலாசமிட்ட அஞ்சலக உரை* ஆகிய ஆவணங்களின் நகலினை இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கல்லூரி அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

*குறிப்பு: 25 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட அஞ்சல் உறையை விண்ணப்பத்துடன் இணைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2022 மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டி-628 503

கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்