நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
மாவட்ட நிர்வாகம், ஈரோடு மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.
வேலை வகை | தனியார் துறை |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
இந்த வேலைவாய்பு முகாமில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 – ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
வேலை வேண்டி விண்ணப்பிப்போர் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவு செய்யவும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஈரோடு மாவட்டத்தை சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெற தெரிவிக்கப்படுகிறது.
- 100 -க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள்
- 10000 -க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்
- தொழில்நெறி வழிகாட்டுதல்
- திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு
- அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டல்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாமில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 21.01.2023 காலை 8:00 மணி முதல் மாலை 4 மணி வரை.
நேர்காணல் நடைபெறும் இடம்:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்