You dont have javascript enabled! Please enable it!

ஈரோடு மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்து சமய அறநிலையத்துறை (HRCE) வேலைவாய்ப்புகள் 2022

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஈரோடு, இந்துசமய அறநிலையத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

பதவியின் பெயர் பணியிட எண்ணிக்கை
1. அலுவலக உதவியாளர் 03
2. இரவுக்காவலர் 01
3. ஓட்டுநர் 01
மொத்தம் 05

கல்வித் தகுதி:

1. அலுவலக உதவியாளர்

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி

2. இரவுக்காவலர்

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியின்மை (நிதிவண்டி ஓட்டத் தெரிந்தவராகவும், நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்.

3. ஓட்டுநர்

குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (LMV License with Batch நல்ல உடல் தகுதியுடனும் இருக்க வேண்டும்.)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், பொது பிரிவினர் 32 வயது மேற்படாதவராகவும், BC/ MBC/ DNC பிரிவினர் 34 வயது மேற்படாதவராகவும், SC/ ST பிரிவினர் 37 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.




சம்பள விகிதம்:

பதவியின் பெயர் மாத ஊதியம்
1. அலுவலக உதவியாளர் நிலை -1 ரூ.15,700 – ரூ.50,000
2. இரவுக்காவலர்
3. ஓட்டுநர் நிலை -8 ரூ.19,500 – ரூ.62.000

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக எழுத்துத்தேர்வு / நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.

நிபந்தனைகள்:

i) இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்..

ii) தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்,

iii) தெய்வீகத்தாலும், இராஜீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் 30.03.2022 மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்கள் சான்றின் நகல்களுடன் விண்ணப்பத்தினை புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/-க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இருப்பிட முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், கைபேசி எண் ஆகியவற்றை தெளிவாகவும், அலுவலக
உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்வர் விண்ணப்பக்கவரில் அலுவலக உதவியாளர் பணியிடம் என்றும் / இரவுக்காவலர் பணியிடத்திற்கு இரவுக்காவலர் என்றும், ஓட்டுநர் பணியிடத்திற்கு ஓட்டுநர் என்றும் பணியிடம் குறிப்பிட்டு அனுப்பப்படவேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் வரப்பெறாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

அனுப்ப வேண்டிய விபரங்கள் : 1. விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்) 2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல் 3. பள்ளி மாற்று சான்று நகல்-1) 4. சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது. 5. ஈரோடு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல், 6. குடும்ப அடையாள அட்டை நகல் 7. முன்னுரிமைக்கான சான்றின் நகல் (Priority Certificata) 8. இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள். 9. சுயவிலாசமிட்டு தபால் தலையுடன் கூடிய உரை-1

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30.03.2022 மாலை 5.30 மணி

HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, ஓம்/- கோ.செ.மங்கையர்க்கரசி, 20-எப், சின்னமுத்து வீதி, இணை ஆணையர், ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை அருகில், இந்து சமய அறநிலையத்துறை, ஈரோடு – 638001



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்