You dont have javascript enabled! Please enable it!

HFWD – ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 19 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Erode Dist Health and Family Welfare Department Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்டவாறு ஒப்பளிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) நேரடி





பணியிட விபரங்கள்:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

2. சமூக தொழிலாளி (Social worker)

3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

4. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)

5. நோய்த்தடுப்பு சிகிச்சை மருத்துவமனை பணியாளர்

6. துணை செவிலியர் (ANM)

மொத்த பணியிடங்கள்: 12 பதவிகள்

கல்வித்தகுதி:

1. மாவட்ட தர ஆலோசகர் (District Consultant)

i) Public Health அல்லது Social Sciences அல்லது Management அல்லது சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

ii) MBBS/BDS மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

2. சமூக தொழிலாளி (Social worker)

i) Sociology அல்லது Social work முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) Sociology அல்லது Social work இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி கல்வி கற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு வருடம் தொடர்புடைய பணி அனுபவம்.

4. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)

குளிர்பதன ஏர் கண்டிஷனிங் மெக்கானிக்கில் (MRAC) ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஏர் கண்டிஷனிங் கையாளுதலில் ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

5. நோய்த்தடுப்பு சிகிச்சை மருத்துவமனை பணியாளர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

6. துணை செவிலியர் (ANM)

இந்திய நர்சிங் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் ஏஎன்எம் பள்ளியில் ANM தகுதிச் சான்றிதழ் மற்றும் TN செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் கவுன்சில் வழங்கிய பதிவுச் சான்றிதழ்.

வயது வரம்பு:

01-01-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. மாவட்டம் ஆலோசகர் (District Consultant)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 35,000/- வழங்கப்படும்.

2. சமூக தொழிலாளி (Social worker)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 13,000/- வழங்கப்படும்.

3. தகவல் பதிவு ஆபரேட்டர் (Data Entry Operator)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

4. குளிர்பதன மெக்கானிக் (Refrigeration Mechanic)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 20,000/- வழங்கப்படும்.

5. நோய்த்தடுப்பு சிகிச்சை மருத்துவமனை பணியாளர்

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 8,500/- வழங்கப்படும்.

6. துணை செவிலியர் (ANM)

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 14,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தேவையான தகுதியும், அனுபவமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்பத்துடன்‌ தேவையான உரிய நகல் ஆவணங்களுடன் அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு நேரடியாகவோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ (Speed Post) அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19-01-2022 மாலை 5 மணி

விண்ணப்பம் சமர்பிக்க வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு- 638012.

ஈரோடு மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Dist Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்