You dont have javascript enabled! Please enable it!

ஈரோடு EIT பாலிடெக்னிக் காலேஜ் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

EIT Polytechnic College Erode Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

பதவிகள் எண்ணிக்கை
லைப்ரரியன் 1
ஸ்கில்ட் அசிஸ்டண்ட்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3
ஸ்கில்ட் அசிஸ்டண்ட் 3
லேப் அசிஸ்டண்ட் 2
ஸ்கில்ட் அசிஸ்டண்ட்/ டெக்ஸ்டைல் டெக்னாலஜி 2
மொத்தம் 11

கல்வித் தகுதி:

1. லைப்ரரியன்

நூலக அறிவியல்/ தகவல் அறிவியல்/ ஆவண அறிவியலில் (Library Science/ Information Science / Documentation Science) முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான தொழில்முறை பட்டப்படிப்பு குறைந்தபட்சம் முதல் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியுடன் UGC அல்லது CSIR ஆல் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது UGC அங்கீகாரம் பெற்ற இதேபோன்ற SLET / SET போன்ற தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மற்ற அனைத்து பதவிகளுக்கும்

சம்பந்தப்பட்ட பிரிவில் ITI/ NTC/ NAC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01-07-2022 ன் படி):

1. லைப்ரரியன்

57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. மற்ற அனைத்து பதவிகளுக்கும்

36 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC / ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.



சம்பள விகிதம்:

1. லைப்ரரியன்

மாத சம்பளமாக லெவல் 10 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 57,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 2,05,500 வரை வழங்கப்படும். மற்றும் அரசின் விதிமுறைப்படி கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும்.

2. மற்ற அனைத்து பதவிகளுக்கும்

மாத சம்பளமாக லெவல் 8 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,500 முதல் அதிகப்பட்சம் ரூ. 62,000 வரை வழங்கப்படும். மற்றும் அரசின் விதிமுறைப்படி கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படம் ஒட்டி அதனை நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (Xerox Copy) சுய ஒப்பமிட்டு (Self Attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப உறையின்மீது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக Application for the post of ________ என்ன எனபதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி/ மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

  விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-01-2022

EIT அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு:

லைப்ரரியன் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஸ்கில்ட் அசிஸ்டண்ட்/ லேப் அசிஸ்டண்ட் அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Correspondent, EIT Polytechnic College, Kavindapadi – 638 455.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்