You dont have javascript enabled! Please enable it!

ECHS – தஞ்சாவூர் மண்டலம் முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு நலத் திட்டம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு நலத் திட்டத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Ex-serviceman Contributory Health Scheme – ECHS Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. மருத்துவ அதிகாரி

2. பல் மருத்துவ அதிகாரி

3. நர்ஸ் அசிஸ்டண்ட்

4. பார்மாசிஸ்ட்

5. லேப் அசிஸ்டண்ட்

6. சௌகிதார்

7. சஃபைவாலா

கல்வித் தகுதி:

1. மருத்துவ அதிகாரி

மருத்துவத்தில் இளங்கலை பட்டம் (MBBS)

2. பல் மருத்துவ அதிகாரி

பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டம் (BDS)

3. நர்ஸ் அசிஸ்டண்ட்

GNM Diploma அல்லது Class 1 பிசியோதெரபி கோர்ஸ் (Armed Course)

4. பார்மாசிஸ்ட்

10th+12th உடன் PCB மற்றும் D.Pharm அல்லது B.Pharm

5. லேப் அசிஸ்டண்ட்

DMLT அல்லது Class 1 லெபாரட்டரி கோர்ஸ் (Armed Course)

6. சௌகிதார்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது GD Trade for Armed Personnel

7. சஃபைவாலா

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மருத்துவ அதிகாரி

அதிகப்பட்சம் 65 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. பல் மருத்துவ அதிகாரி

அதிகப்பட்சம் 65 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. நர்ஸ் அசிஸ்டண்ட்

அதிகப்பட்சம் 58 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. பார்மாசிஸ்ட்

அதிகப்பட்சம் 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5. லேப் அசிஸ்டண்ட்

அதிகப்பட்சம் 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6. சௌகிதார்

அதிகப்பட்சம் 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7. சஃபைவாலா

அதிகப்பட்சம் 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. மருத்துவ அதிகாரி

மாத ஊதியமாக ரூ. 75,000/- வழங்கப்படும்.

2. பல் மருத்துவ அதிகாரி

மாத ஊதியமாக ரூ. 75,000/- வழங்கப்படும்.

3. நர்ஸ் அசிஸ்டண்ட்

மாத ஊதியமாக ரூ. 28,100/- வழங்கப்படும்.

4. பார்மாசிஸ்ட்

மாத ஊதியமாக ரூ. 28,100/- வழங்கப்படும்.

5. லேப் அசிஸ்டண்ட்

மாத ஊதியமாக ரூ. 28,100/- வழங்கப்படும்.

6. சௌகிதார்

மாத ஊதியமாக ரூ. 16,800/- வழங்கப்படும்.

7. சஃபைவாலா

மாத ஊதியமாக ரூ. 16,800/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ மாதிரி விண்ணப்பத்தை மட்டுமே புகைப்படத்துடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்டு (Self Attested Xerox copies only) அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையின் மீது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக ” Application for the post of ——————— எந்த பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்பிக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

25-02-2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

ECHS -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கேகிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application)  இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

SO ECHS (ECHS Cell) Air Force Station, Pudukkottai Road Thanjavur – 613005



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்