Institute of Digital Education and Employment Development Recruitment Cell (Group 7) Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. உதவி ஊரக வளர்ச்சி அலுவலர்
மொத்த பணியிடங்கள்: 2659 பதவிகள்
கல்வித் தகுதி:
i) 10+12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு டிப்ளமோ கணினி சான்றிதழ் (Diploma
in any computer course) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-08-2022 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் GEN/ UR பிரிவினர்கள் 35 வயதுவரையும், OBC பிரிவினர்கள் 38 வயதுவரையும், SC/ ST/ Pwd பிரிவினர்கள் 40 வயதுவரையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக ஆரம்ப ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 11,765/- மற்றும் அதிகப்பட்சம் ரூ. 31,540/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
General/ OBC பிரிவினர்கள் ரூ. 500/- மற்றும் SC/ ST/ Pwd பிரிவினர்கள் ரூ. 350/- விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.dsrvsindia.ac.in ஆன்லைன் போர்டல் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-04-2022
DSRVS ARDO அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!