பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆவடி சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Defence Research and Development Organisation (DRDO) Avadi Chennai Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
இந்திய அரசு, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) கீழ் இயங்கும் சென்னை, ஆவடியில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF)
கல்வித் தகுதி:
i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து Computer Science Engineering முதல் பிரிவில் B.E / B.Tech உடன் செல்லுபடியாகும் கேட் மதிப்பெண்.
அல்லது
ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து Computer Science Engineering முதல் பிரிவில் M.E / M.Tech.
வயது வரம்பு (27-01-2022 -ன் படி):
Unreserved விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
OBC விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
SC / ST விண்ணப்பதாரர் அதிகப்பட்சம் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாதம் ரூ. ஃ31,000/- (ஒருங்கிணைந்த உதவித்தொகை/ ஒருங்கிணைந்த பெல்லோஷிப் ஊதியம்) மற்றும் அனுமதிக்கப்படும் விதிகளின்படி HRA கூடுதலாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
முதற்கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு
முதன்மைத் தேர்வு மற்றும் இரண்டாம் கட்டம் – எழுத்து தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் சென்னை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.01.2022
DRDO-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
DRDO-ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online)
இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்