திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Dindigul District Village Assistant Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. கிராம உதவியாளர்
மொத்த பணியிடங்கள்: 7 பதவிகள்
கல்வித்தகுதி:
01.07.2022 ஆம் தேதியின்படி 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் (அருந்ததியினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) ஆகியோருக்கு 37 வயதும், இதர வகுப்பினருக்கு 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
அரசின் 13வது ஊதிய விகிதம் பே மெட்ரிக்ஸ் லெவல் 6-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 11,1000 மற்றும் அதிகப்பட்சம் ரூ 35,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி நிரப்பி அத்துடன் தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25X10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக சமர்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வேடசந்தூர் வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், வேடசந்தூர் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட மாட்டாது. தேர்வு தொடர்பாக அரசின் முடிவு இறுதியானது.
விண்ணப்ப உறையில் “Application for the post of Village Assistant” என்று குறிப்பிடப்பட்டு கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
இதையும் படிங்க: திண்டுக்கல் மாவட்டம் கிராம உதவியாளர்கள் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 April 2022
விண்ணப்பிக்க கடைசி நாள்: 02-05-2022
02.05.2022 மாலை 5:00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பங்கள் அனுப்ப/சமர்பிக்க வேண்டிய முகவரி:
வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகம், வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்