You dont have javascript enabled! Please enable it!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கிராம உதவியாளர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Dindigul District Kodaikanal Taluk Village Assistant Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி (அ) தபால்




பணியிட விபரங்கள்:

1. கிராம உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 2 பதவிகள்

கல்வித்தகுதி:

i) 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) தமிழில் பிழையின்றி எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

iii) மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

iv) வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது 01.07.2022 அன்று குறைந்த பட்சம் 21 ஆண்டுகள், அதிக பட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

அரசின் 13வது ஊதிய விகிதத்தின்படி சம்பள ஏற்றமுறை குறைந்தப்பட்சம் மாதம் ரூ. 11,100 முதல் 35,100 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் டவுண்லோடு செய்து கொள்ளலாம். அல்லது கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.  தங்களது சுயவிவரம், கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பதாரரின் சுய விலாசம் எழுதப்பட்ட ரூ.25/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25X10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கொடைக்கானல் வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், கொடைக்கானல் வட்டத்திலேயே நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட மாட்டாது. தேர்வு தொடர்பாக அரசின் முடிவு இறுதியானது.

விண்ணப்ப உறையில் “கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு” என்று குறிப்பிடப்பட்டு கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்:16.05.2022 மாலை 05.00 மணிக்குள்

16.05.2022 மாலை 5:00 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பங்கள் அனுப்ப/சமர்பிக்க வேண்டிய முகவரி:

கொடைக்கானல் வட்டாட்சியர் வட்டாட்சியர் அலுவலகம், கொடைக்கானல் வட்டாட்சியர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்