You dont have javascript enabled! Please enable it!

DIC – தமிழ்நாடு அரசு தொழில் மையத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 26 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட தொழில் மையம் கோயம்புத்தூர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

The District Industries Centre – DIC Kovai Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாவட்ட தொழில் மையம் தொழில் மற்றும் வணிகத் துறையின் கீழ் வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், குடிசை மற்றும் கைவினைத் தொழில்களை ஊக்குவிப்பதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதே மாவட்ட தொழில் மையத்தின் முதன்மை நோக்கமாகும். தற்போது இந்த மாவட்ட தொழில் மையம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டங்கள் தொழில்துறையின் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றுடன் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்ட தொழில் மையத்தால் வழங்கப்படும் சேவைகளின் தொகுப்புகள் பல பரிமாணங்கள் மற்றும் தேவை அடிப்படையிலானவை, இதனால் தொழில் வளர்ச்சி எளிதாக்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரடி (அ) தபால்




பணியிட விபரங்கள்:

1. டிரைவர்

மொத்த பணியிடங்கள்: பல்வேறு

கல்வித்தகுதி:

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக மோட்டார் வாகனங்களை இயக்கு வதற்கான உரிமம் மற்றும் டிரைவர் பணியில் குறைந்தது, 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

03-07-2021 ஆம் தேதியின்படி 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 30 வயதுக்குள்ளும், பிற்பட்ட/மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கு 32 வயதுக்குள்ளும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

மத்திய அரசின் 13வது ஊதிய விகிதத்தின்படி ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி செயல்திறன் தேர்வு, நடைமுறை சோதனை ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும். தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே தேர்விற்கான அழைப்பு செய்தி அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கோவை மாவட்ட தொழில் மையத்தில் (The District Industries Centre – DIC Kovai) பெற்றுகொள்ளலாம். உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கையொப்பமிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் குடியுரிமை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தின் வலது மூலையின் மேல் பகுதியில் முறையாக ஒட்டவும். விண்ணப்ப படிவத்துடன் ஆவணங்களின் சுய கையொப்பம் இட்ட ஜெராக்ஸ் பிரதிகள் மறவாமல் இணைக்க வேண்டும்.

முறையாக பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதனை தொடர்ந்து மாவட்ட Nativity சான்றிதழ் / ஜாதி சான்றிதழ் / முகவரி மற்றும் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றிற்கான நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு எந்த தகவலும் அளிக்கப்பட மாட்டாது. தேர்வு தொடர்பாக அரசின் முடிவு இறுதியானது.

விண்ணப்பங்களை முத்திரையிட்ட உறையில் “Application for the post of Driver” என்று குறிப்பிடப்பட்டு கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.




விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2021 அன்று அல்லது அதற்கு முன்னர் மாலை 5.15
மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்

26.12.2021 மாலை 5:15 மணிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

DIC Kovai -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பங்கள் அனுப்ப/சமர்பிக்க வேண்டிய முகவரி:

பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், எண். 2, ராஜவீதி, கோவை – 641001

உதவிக்கு அழைக்க:

0422-2391678
0422-2397311





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்