You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

DISTRICT HEALTH SOCIETY Coimbatore District Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், அரசு தலைமை மருத்துவமனை பொள்ளாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆகியவற்றில் செயல்படுத்தப் பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) இமெயில் (அ) நேரில்




பணியிட விபரங்கள்:

1. RBSK மருந்தாளர் – 5 பதவிகள்

2. ஆடியோலஜிஸ்ட் – 1 பதவி

3. ஆடியோமெடிக் உதவியாளர் – 1 பதவி

4. செவித்திறன் குறைபாடுடையவர் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் – 1 பதவி

5. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 2 பதவிகள்

6. MMU கிளீனர் மற்றும் அட்டெண்டர் – 3 பதவிகள்

7. ஏஎன்எம் – 6 பதவிகள்

8. பல்நோக்கு மருத்துவமனைதொழிலாளி (நகர்ப்புறம்) – 2 பதவிகள்

9. பல் உதவியாளர் – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 23 பதவிகள்

கல்வித்தகுதி:

1. RBSK மருந்தாளர் – 5 பதவிகள்

D.Pharm

2. ஆடியோலஜிஸ்ட் – 1 பதவி

bachelor in Audiology & Speech-language Pathology/ B.Sc (Speech and Hearing)

3. ஆடியோமெடிக் உதவியாளர் – 1 பதவி

The technical person with 1 year diploma in hearing language and speech (DHLS) from a RCI recognised institute

4. செவித்திறன் குறைபாடுடையவர் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் – 1 பதவி

Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recongnised institute

5. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 2 பதவிகள்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

6. MMU கிளீனர் மற்றும் அட்டெண்டர் – 3 பதவிகள்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

7. ஏஎன்எம் – 6 பதவிகள்

ANM தகுதிச் சான்றிதழ்.

8. பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி (நகர்ப்புறம்) – 2 பதவிகள்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

9. பல் உதவியாளர் – 2 பதவிகள்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி/ பல் மருத்துவமனையில் இரண்டு வருட அனுபவம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. RBSK மருந்தாளர் – 5 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 15,000/- வழங்கப்படும்.

2. ஆடியோலஜிஸ்ட் – 1 பதவி

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 20,000/- வழங்கப்படும்.

3. ஆடியோமெடிக் உதவியாளர் – 1 பதவி

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 15,000/- வழங்கப்படும்.

4. செவித்திறன் குறைபாடுடையவர் இளைஞர்களுக்கான பயிற்றுவிப்பாளர் – 1 பதவி

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 10,000/- வழங்கப்படும்.

5. பல்நோக்கு சுகாதார பணியாளர் – 2 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 8,500/- வழங்கப்படும்.

6. MMU கிளீனர் மற்றும் அட்டெண்டர் – 3 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 6,500/- வழங்கப்படும்.

7. ஏஎன்எம் – 6 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 14,000/- வழங்கப்படும்.

8. பல்நோக்கு மருத்துவமனை தொழிலாளி (நகர்ப்புறம்) – 2 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 8,500/- வழங்கப்படும்.

9. பல் உதவியாளர் – 2 பதவிகள்

மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொகுப்பு ஊதியமாக ரூ. 10,395/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.





விண்ணப்பிக்கும் முறை:

i) மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோடு செய்து புகைப்படம் ஒட்டி நிரப்பி சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Spccd Post)/ மின்னஞ்சல் (email) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

ii) விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதியில் நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு வர வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-03-2022

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 04.04.2022 காலை 10:00 மணி

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி / நேர்காணல் நடைபெறும் இடம்:

உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society), துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219, ரேஸ் கோர்ஸ் ரோடு, கோயமுத்தூர் -18

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி: nhmcbe2016@gmail.com

கோவை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

கோவை மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்