நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.
வேலை வகை | தனியார் துறை |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000 – ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை நிரப்பப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி:
5 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வியியல் முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
வேலை வேண்டி விண்ணப்பிப்போர் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தவறாது பதிவு செய்யவும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரம் (BIO DATA) , உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை நகல்கள் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
- 100 -க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள்
- 10000 -க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்கள்
- தொழில்நெறி வழிகாட்டுதல்
- திறன் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு
- அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டல்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு அரங்கு
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கான பதிவும், இம்முகாமில் நடைபெற உள்ளது. எனவே இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Contact Details 1
-
Contact Person NameDistrict Employment Officer, Dharmapuri
-
Mobile No9499055945
-
Email Iddpijobfair2023@gmail.com
-
Contact Person RoleOrganiser
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 21.01.2023 காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
நேர்காணல் நடைபெறும் இடம்:
ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நல்லம்பள்ளி பாப்பாரப்பட்டி சாலை (வழியாக) நாகர்கூடல், பாலஜங்கமன்ஹள்ளி, தருமபுரி, தமிழ்நாடு 636807
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்