தமிழ்நாடு தூர்தர்ஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Prasar Bharati Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் & நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. மல்டி மீடியா ஜர்னலிஸ்ட்
மொத்த பணியிடங்கள்: 8 பதவிகள்
கல்வித்தகுதி:
i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டம்
ii) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து இதழியல் துறையில் பட்டம் / முதுநிலை டிப்ளமோ
iii) சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்று வருட கள அனுபவம்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
மாதத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியமாக ரூ. 30,000/- வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து ஸ்கேன் செய்து [PDF] குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து, விண்ணப்ப படிவத்துடன் மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத்தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-01-2022
நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 28.01.2022 காலை 10:00 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:
DD News, Doordarshan Kendra, 5 Sivananda Salai, Chennai – 600005
PRASAR BHARATI -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்