மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம், கடலூர் மாவட்டம்
வெ.ஆ.எண்.126/விளம்பரம்/2022/செ.ம.தொ.அ/கடலூர்
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடலூர் மாவட்டம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள் இனச்சுழற்சி முறையில் கீழ்க்காணும் விவரப்படி நிரப்பப்பட உள்ளன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
சமையலர் | 12 |
சலவையாளர் | 04 |
மொத்த பணியிடங்கள் | 16 |
பணியிடம் | கடலூர் மாவட்டம் |
கல்வித்தகுதி:
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது 18 ஆக இருத்தல் வேண்டும்.
01.01.2022 அன்று அதிகபட்ச வயது வரம்பு:
இனம் | SC/SCA | BC/MBC/DNC | GT |
வயது | 37 | 34 | 32 |
MBC Priority- கொரோனா அல்லது இதர காரணங்களாலோ பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள் (மகன்/ மகள்)
BC Priority – முதல் தலைமுறை பட்டதாரிகள்
SC Priority – தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்கள்.
சம்பள விகிதம்:
அரசு நிர்ணயம் செய்யும் ஊதிய ஏற்ற முறையில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதியும் விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களது அனைத்து கல்விச்சான்று, ஜாதிச்சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை (ஆன்லைன் பிரிண்ட் அவுட்), ஆதரவற்ற விதவை என்பதற்கான வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் அதற்கான சான்று நகல்களுடன் இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், கடலூர் என்ற முகவரிக்கு 05.07.2022 மாலை 05.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். 05.07.2022ன் தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்க இயலாது.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள TA/DA அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிர்வாக / கொள்கை காரணங்களால் காலியிடத்தை ரத்து நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 05-07-2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்