மாவட்ட சுகாதார சங்கம் (RNTCP) தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) வேலைவாய்ப்புகள் 2021
District Health Association and The National Tuberculosis Elimination Program Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கடலூர் மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
2. காசநோய் சுகாதார பார்வையாளர் (TBHV)
3. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)
மொத்த பணியிடங்கள்: 11 பதவிகள்
கல்வித் தகுதி:
1. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
i) ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ii) ஏதேனும் ஒரு கணினி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
iii) இருசக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
2. காசநோய் சுகாதார பார்வையாளர் (TBHV)
i) ஏதேனும் ஒரு டிகிரி இருக்க வேண்டும்.
அல்லது
ANM அல்லது Dip.Nursing முடித்திருக்க வேண்டும்.
ii) ஏதேனும் ஒரு கணினி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
3. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)
i) அறிவியல் பாடத்துடன் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) CMLT அல்லது DMLT முடித்திருக்க வேண்டும்.
iii) ஏதேனும் ஒரு கணினி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-01-2022 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் வயது வரம்பு 65 க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)
மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 15,000 வழங்கப்படும்.
2. காசநோய் சுகாதார பார்வையாளர் (TBHV)
3. ஆய்வக நுட்புனர் (Lab Technicians)
மேற்படி பணியிடங்களுக்கு மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா தங்கள் விண்ணப்பம் (தொலைபேசி எண்ணுடன்), தகுதிக்கான கல்வி சான்றிதழ்கள் (10th, 12th, Degree), ஆதார், சாதி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் (வ.எண்.1 மட்டும்) ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் விண்ணப்பதாரர் தான் விண்ணப்பிக்கும் பதவிக்குறிய அனைத்து தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested Xerox copies) இணைத்து அனுப்ப வேண்டும்.
ii) தபால் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். இதனுடன் ரூ. 10/-தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட 4″x10″ கவருடன் குறிப்பிட்ட தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும். விண்ணப்பங்கள் பதிவு தபால் (Register Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
குறிப்பு:
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP -யின் அதிகாரத்திற்குட்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20.01.2022
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர், மருத்துவ பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம்,
கடலூர் – 607 001.
மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்