You dont have javascript enabled! Please enable it!

CUB – சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 14 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

City Union Bank Ltd – CUB Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட், 117 ஆண்டுகளுக்கும் மேலான நம்பகமான சேவை மற்றும் நாடு முழுவதும் 700+ கிளைகளின் நெட்வொர்க்கைக் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கியாகும்.

City Union Bank Recruitment 2020 Apply Online for Executive Cadre Post

வேலை வகை தனியார் வங்கி
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. உதவி மேலாளர் (Assistant Managers for Legal Department)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

a) அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகத்தில் இருந்து 3 அல்லது 5 ஆண்டுகள் B.L அல்லது L.L.B பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

b) இந்தியாவில் உள்ள ஏதேனும் நீதிமன்றங்கள்/ தீர்ப்பாயங்களில் குறைந்தபட்சம் 3 வருடங்கள் வழக்கறிஞராக சட்டப் பயிற்சி அனுபவம் இருத்தல் வேண்டும்.

c) ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழி இரண்டிலும் நல்ல தகவல் தொடர்பு திறன் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்கண்ட தகுதியுடைய அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

வங்கிகளின் விதிமுறைகளின்படி திறமை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் சிட்டி யூனியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான நேரடி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14-11-2021

CUB – ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2021 | 4135 பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் 11 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SIDBI – சென்னை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 21 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IBPS – அரசு வங்கிகளில் வேலைவாய்ப்பு | 1828 சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers – SO) பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்