You dont have javascript enabled! Please enable it!

சென்னை CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

The Council of Scientific & Industrial Research Madras Complex Recruitment Notification 2022



CSIR-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்
CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸ், தரமணி, சென்னை

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பணியின் பெயர் காலியிடங்கள்
டெக்னீஷியன் அப்ரண்டீஸ் பல்வேறு
பணியிடம் சென்னை

கல்வித்தகுதி:

Computer Science/ Information Technology/ Civil Engineering/ Electrical & Electronics Engineering ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

மாதாந்திர உதவித்தொகை ரூ. 8000/- வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகள் மீது ஸ்கிரீனிங் அடிப்படையில் மட்டுமே நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27 ஜூன் 2022 (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் நேர்முகத்தேர்விற்கு வரலாம்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தினை நிரப்பி, அதனுடன் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி விண்ணப்பம், தகுதி, வயது மற்றும் சாதி சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட (Self Attested Xerox) நகல் சான்றிதழ்களுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். விண்ணப்ப படிவத்தை நமது இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.




பொது வழிமுறைகள்:

i. நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் வயது/கல்வித் தகுதி மற்றும் சாதிச் சான்றிதழ் தொடர்பான அசல் சான்றிதழ்களை நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும்.

ii தகுதி பெற்றவர்கள் மட்டுமே வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

iii விண்ணப்பதாரர்கள் போர்டு ஆஃப் அப்ரண்டிஸ்ஷிப் டிரெய்னிங் (எஸ்ஆர்) அல்லது நேஷனல் அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி திட்டத்தில் பதிவு (Board of Apprenticeship Training (SR) or National
Apprenticeship Training Scheme) செய்திருக்க வேண்டும்.

iv. விண்ணப்பதாரர்கள் 2020/2021/2022 ஆண்டுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

v. ஏற்கனவே அப்ரண்டிஸ்ஷிப் பயிற்சி பெற்ற/ பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்துகொள்ள தகுதியற்றவர்கள்.



நேர்காணல் நாள் & நேரம் 27-06-2022 காலை 9.30 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் CSIR MADRAS COMPLEX (Council of Scientific and Industrial Research) CSIR Road, CSIR Campus, Taramani, Chennai 600 1 1133
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதள வேலைவாய்ப்பு பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்