You dont have javascript enabled! Please enable it!

2,748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசிநாள்: 07 Noveber 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Commissionerate of Revenue Administration and Disaster Management Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு மற்றும் இதர தகுதிகள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. கிராம உதவியாளர் (Village Assistant)

மொத்த பணியிடங்கள்: 2,748 பதவிகள்

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (01.07.2022 தேதியில்):

குறைந்தபட்ச வயது 21 * வயது (அனைத்து பிரிவினருக்கும்)

அதிகபட்ச வயது – 32 * வயது – பொதுப் பிரிவினர்கள் (GT/ OC/ FC)

37 வயது – இதர பிரிவினர்கள் (BC/ BC(M)/ MBC, DNC/ SC/ SC(A)/ ST)

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிபட்ச வரம்புடன் 10 ஆண்டுகள் கூடுதலாக கணக்கில் கொள்ளப்படும்.

முன்னாள் இராணுவத்தினருக்கு 48 வயது (பொது பிரிவினருக்கு)(FC) 53 வயது (இதர பிரிவினர்கள்) (BC. BC(M), MBC/DNC, SC, SC(A), ST)

(*அரசாணை (நிலை) எண்.91, மனிதவள மேலாண்மைத்(எஸ்) துறை, நாள்: 13.09.2021 படி வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது)




சம்பள விகிதம்:

சிறப்பு காலமுறை ஊதியம் (Level 6) அடிப்படை ஊதியமாக மாதம் ரூ. 11,100 முதல் ரூ. 35,100/- மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்  தகுதியான விண்ணப்பத்தாரர்கள்
புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பக பதிவு விபரம் மற்றும் இதர சான்றுகளுடன் ஆகியவற்றின் நகல்களுடன் வரும் 07.11.2022 மாலை 5.45 மணிக்குள்
தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஆன்லைன் போர்டல் வழியாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஆன்லைன் போர்டல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய ஆன்லைன் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.




தேர்வு செய்யப்படும் முறை:

உரிய காலக்கெடுவிற்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் தமிழ்நாடு கிராம உதவியாளர் பணியமைப்பு விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே படித்தல் மற்றும் எழுத்து திறனறிவு தேர்வுக்கு
அழைக்கப்படுவார்கள். அனைத்து தகுதி தேர்வுகளிலும் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதியாக தகுதியானவர் தெர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 07.11.2022 மாலை 5.45 மணிக்குள்.

i). படித்தல் மற்றும் எழுதுதல் திறனறித் தேர்வு நாள்: 30.11.2022.
ii). நேர்முகத் தேர்வு: 15.12.2022 மற்றும் 16.12.2022

CRADM -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு (Apply Link) இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்