You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் | நேர்காணல்: 26 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் இருபாலரும்  கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர்

கல்வித் தகுதி:

இம்முகாமில் கோவை மாவட்டத்தைச் சார்ந்த எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வயது வரம்பு:

இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.




விண்ணப்பிக்கும் முறை:

i) வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவு செய்வது அவசியம் (குறிப்பு. User Id மற்றும் Password ஆக தங்களது தொலைபேசி எண்ணை தருமாறு அறிவுறுத்தப்படுகிறது) https://www.tnprivatejobs.tn.gov.in/ பதிவு செய்வதற்கான அறிவுரைகள் கீழ்க்கண்ட link ல் தரப்பட்டுள்ளது. https://docs.google.com/presentation/d/1U2-oOrMhRZMFzxo0I1L_N9_Z6ikwiKYB/edit?usp=sharing&ouid=110442963366327525894&rtpof=true&sd=true

ii) இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடும் மனுதாரர்கள் https://forms.gle/qYgtNpjGqzPQzt149-ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். எனவே, மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்களால் உடனுக்குடன் வழங்கப்படும். இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.




Contact Details 1:

  • Contact Person Name
    JUNIOR EMPLOYMENT OFFICER
  • Mobile No
    9940805221
  • Email Id
    cbejobfair2021@gmail.com
  • Contact Person Role
    ORGANISER

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 26.03.2022 சனிக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மாலை 4.00 மணி வரை 

 நேர்காணல் நடைபெறும் இடம்:

RVS கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி சாலை, சூலூர் தாலுக்கா, கோயம்புத்தூர்.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்