You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

கோயம்பத்தூர் மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Coimbatore Public Health Department (District Health Society) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், கோவை ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25-07-2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (NRHM) – 2 பதவிகள்

2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (NUHM) – 1 பதவி

காலிப்பணியிடங்கள் மொத்தம் – 3 பதவிகள்

கல்வித் தகுதி:

1. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (NRHM)

ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருத்தல்.

குறைந்தபட்சம் ஒரு வருடம் தொடர்புடைய பணி அனுபவம்.

2. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (NUHM)

தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு உயர் நிலை (higher Level) தேர்ச்சி.

Microsoft Word, Excel மற்றும் PowerPoint பற்றிய அறிவு.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி மாத தொகுப்பூதியமாக ரூ. 10,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம். புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் நேரிலோ/விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 25.07.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர்/ துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 219 ரேஸ் கோஸ் ரோடு, கோயம்பத்தூர்- 18

கோவை மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

கோவை மாவட்ட அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்