You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TNHRCE Coimbatore District Recruitment Notification 2022

தமிழ்நாடு அரசு-இந்து சமய அறநிலையத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில் பேரூர், கோவை மாவட்டம் வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரும் அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 28.06.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்குப்பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. வழக்கு எழுத்தர் – 1 பதவி

2. சீட்டு விற்பனை எழுத்தர் – 1 பதவி

3. காவலர் – 1 பதவி

4. துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்) – 3 பதவிகள்

5. கால்நடை பராமரிப்பு – 1 பதவி

6. காவலர் – 3 பதவிகள்

7. திருமஞ்சனம் – 2 பதவிகள்

8. உதவி யானைப்பாகன் – 1 பதவி

மொத்த பணியிடங்கள் – 13 பதவிகள்

கல்வித்தகுதி:

1. வழக்கு எழுத்தர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சீட்டு விற்பனை எழுத்தர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. காவலர்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

4. துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்)

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

5. கால்நடை பராமரிப்பு

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

6. காவலர்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

7. திருமஞ்சனம்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகமங்களுக்கு அல்லது வேத பாட சாலையில் தொடர்ந்து ஓராண்டு படித்திருக்க வேண்டும். மேற்கண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

8. உதவி யானைப்பாகன்

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் யானைக்கு பயிற்சி அளித்து கட்டுப்படுத்தி வழிநடத்தும் திறனுடன் யானைக்கு கட்டளையிட்டு கட்டுப்படுத்துவதற்கான மொழியைப் பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.





சம்பள விகிதம்:

1. வழக்கு எழுத்தர்

லெவல் 22 ன் படி மாதம் ரூ. 18,500 முதல் 58,600 வரை

2. சீட்டு விற்பனை எழுத்தர்

லெவல் 22 ன் படி மாதம் ரூ. 18,500 முதல் 58,600 வரை

3. காவலர்

லெவல் 17 ன் படி மாதம் ரூ. 15,900 முதல் 50,400 வரை

4. துப்புரவு பணியாளர் (பெருக்குபவர்)

லெவல் 10 ன் படி மாதம் ரூ. 10,000 முதல் 31,500 வரை

5. கால்நடை பராமரிப்பு

லெவல் 10 ன் படி மாதம் ரூ. 10,000 முதல் 31,500 வரை

6. காவலர்

தொகுப்பூதியமாக மாதம் ரூ. 6,000

7. திருமஞ்சனம்

லெவல் 17 ன் படி மாதம் ரூ. 15,900 முதல் 50,400 வரை

8. உதவி யானைப்பாகன்

லெவல் 12 ன் படி மாதம் ரூ. 11,600 முதல் 36,800 வரை

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கூறிய தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் இத்திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை ரூ. 100/- செலுத்தி விண்ணப்ப படிவம் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்தும் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயர்திகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்தும் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்பக் கூடாது.

இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் :
1) விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி. (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
2) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான கல்வி சான்று நகல்
3) பள்ளி மாற்று சான்று நகல்
4) சாதி சான்று நகல் (வட்டாட்சியரால் வழங்கப்பட்டது)
5) கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண், பதிவு சான்றின் நகல்
6) குடும்ப அடையாள அட்டை நகல்
7) முன்னுரிமைக்கான சான்றின் நகல் இருப்பின் (Priority Certificate)
8) இதர தகுதிகள் ஏதுமிருப்பின் அதன் விபரம் மற்றும் நகல்கள்
9) சுயவிலாசமிட்டு ரூ. 25 தபால் தலையுடன் கூடிய உறை (Post Cover) – 1.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 28-06-2022

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641010.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்