You dont have javascript enabled! Please enable it!

கோயம்புத்தூர் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 12 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Coimbatore District Urban Primary Health Centres Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் செயல்பட்டுவரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Urban Primary Health Centres) உள்ள கீழ்க்கண்ட பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு 12.04.2022ம் தேதியன்று நேர்காணல் நடைபெறுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

பணியிட விபரங்கள்:

1. மருந்தாளுநர் – 01 பதவி

2. துணை சுகாதார செவிலியர்கள் – 07 பதவிகள்

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 05 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 13 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மருந்தாளுநர்

டிப்ளமோ மருந்தாளுநர் (Diploma in Pharmacy) தேர்ச்சி பெற்று தமிழ்நாடு பார்மஸி கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

2. துணை சுகாதார செவிலியர்கள்

டிப்ளமோ துணை சுகாதார செவிலியர்கள் (Auxiliary Mid Wives) தேர்ச்சி பெற்று தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் கட்டாயம் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. மருந்தாளுநர்

2. துணை சுகாதார செவிலியர்கள்

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

3. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.




சம்பள விகிதம்:

அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் பின்பற்றி அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களின் (கல்விச்சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை & சாதி சான்றிதழ்) சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு அசல் சான்றிதழ்கள் கண்டிப்பாக எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்: 12-04-2022 – காலை 10:00 மணி

நேர்காணல் நடைபெறும் இடம்:

மாநகராட்சி பிரதான அலுவலகம், கோவை.

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்