You dont have javascript enabled! Please enable it!

கோவை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 11 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலவாழ்வு சங்கம் கோயம்புத்துார் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

District Health Society Coimbatore District Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபரிடமிருந்து அவர்களின் கல்வி தகுதிக்கான கையொப்பம் இட்ட சான்றிதழ்களின் நகல்கள், முன் அனுபவச் சானிறிதழ்கள், புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் 11.04.2022 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை நேரில் (அ) தபால்

பணியிட விபரங்கள்:

1. தரவு மேலாளர் (Data Manager)

கல்வித் தகுதி:

i). எம்.எஸ்சி – கணினி அறிவியல் (MSc – Computer Science)

அல்லது

பொறியியல் – தகவல் தொழில்நுட்பம் (அல்லது) எலக்ட்ரானிக்ஸ் (BE in IT/ Electronic)

ii). குறைந்தபட்சம் 1 வருடம் அனுபவம் (With Minimum 1 Year experience)

வயது வரம்பு:

40 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.18,000/- அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் உரிய விண்ணப்பங்களை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் நேரில் அளிக்கலாம் அல்லது பதிவு தபால் மூலம் அனுப்பலாம். மேற்படி பணிகளுக்கான நேர்முக தேர்வு 22.04.2022 தேதி காலை 10 மணிக்கு துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெறும்.

விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய சான்றுகள்:

10வது மதிப்பெண் தாள், 12வது மதிப்பெண் தாள், பட்டப்படிப்பு சான்றிதழ் & அனுபவச் சான்றிதழின் நகல்கள்.

இதையும் படிங்க: கோயம்புத்தூர் மாநகராட்சியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 12 April 2022

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.04.2022 அன்று மாலை 5 மணிக்குள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் செயலாளர்,
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
219 பந்தய சாலை, சாரதாம்பாள் கோவில் அருகில்,
கோயம்புத்தூர் – 641018.




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்