You dont have javascript enabled! Please enable it!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 16 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கோவை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022.

Government Coimbatore Medical College and Hospital Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுகாதார ஆராய்ச்சித் துறையின் பல துறை ஆராய்ச்சிப் பிரிவின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  .

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்

பணியிட விபரங்கள்:

1. ஆராய்ச்சி விஞ்ஞானி – II (விஞ்ஞானி சி’) – 1 பதவி

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் – 1 பதவி

3. ஆய்வக உதவியாளர்/ DEO (கிரேடு A) – 1 பதவி

மொத்த பணியிடங்கள் – 3 பதவிகள்

கல்வித் தகுதி:

1. ஆராய்ச்சி விஞ்ஞானி – II (விஞ்ஞானி சி’)

(i) MCI ஆல் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் MBBS/MD
அல்லது
பயோ-டெக்னாலஜியில் BE/B.Tech பட்டம்; அல்லது முதல் வகுப்பில் லைஃப் சயின்ஸில் முதுகலை பட்டம் மற்றும் லைஃப் சயின்ஸில் Ph.D பட்டம் மற்றும் குறைந்தபட்சம் 4 வருட R&D/கற்பித்தல் அனுபவம்.

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

அறிவியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட DMLT அல்லது PMW orradiology/radiography

அல்லது

அறிவியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 1 வருட DMLT உடன் ஒரு வருட அனுபவம் அல்லது 2 வருட களப்பணி/ஆய்வக அனுபவம்.

3. ஆய்வக உதவியாளர்/ DEO (கிரேடு A)

கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி. அல்லது DOEACC ‘A’ லெவல் மற்றும் 2 வருட அனுபவம்

அல்லது

BCA (IT / Computer Science) மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் அனுபவம் மற்றும் கணிணினியில் ஒரு மணி நேரத்திற்கு 8000 சொற்களை தட்டச்சு செய்யும் திறன்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் வயது வரம்பு 50 -க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

1. ஆராய்ச்சி விஞ்ஞானி – II (விஞ்ஞானி சி’)

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 67,000 மற்றும் HRA கூடுதலாக வழங்கப்படும்.

2. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 20,000 மற்றும் HRA கூடுதலாக வழங்கப்படும்.

3. ஆய்வக உதவியாளர்/ DEO (கிரேடு A)

ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 20,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

i) புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ii) அடிப்படைத்தகுதியில் ஏதாவதொரு சான்றிதழ் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

iii) விண்ணப்பங்கள் அனுப்பப்படும் இமெயில் சப்ஜக்ட் என்னுமிடத்தில் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் இமெயில் மூலம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP-யின் அதிகாரத்திற்குட்பட்டது.

கோவை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Coimbatore Medical College Recruitment 2022

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 16.07.2021 மாலை 05.00 மணி.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:

deancmccbe@gmail.com

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பம் (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்