You dont have javascript enabled! Please enable it!

சென்னை மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

CLRI Recruitment Notification 2022 | CSIR-Central Leather Research Institute, Chennai Recruitment Notification 2022



மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை

வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

கனிவான கவனத்திற்கு:

விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.



பணியின் பெயர் காலியிடங்கள்
அறிவியல் நிர்வாக உதவியாளர் 4
திட்டப் பணியாளர் 8
திட்ட உதவியாளர் 2
மொத்த பணியிடங்கள் 14
பணியிடம் சென்னை

கல்வித்தகுதி:

1. அறிவியல் நிர்வாக உதவியாளர்

ஏதேனும் ஒரு பட்டம்/ BCA/ B.Sc Computer Science/ B.Com

2. திட்டப் பணியாளர்

B.E (CSE/ IT)

B.Tech (CSE/ IT)

M.Sc Chemistry/ M.Sc Biochemistry/ M.Sc Microbiology/ M.Sc Biotechnology

B.Tech Leather Technology/ M.Sc Physics

3. திட்ட உதவியாளர்

டிப்ளமோ ECE/ EEE/ DME/ DRAC

வயது வரம்பு:

1. அறிவியல் நிர்வாக உதவியாளர்

50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

2. திட்டப் பணியாளர்

35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

3. திட்ட உதவியாளர்

50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உயர் வயது வரம்பு SC/ST க்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC க்கு 03 ஆண்டுகள் வரை அரசு ஆணைகளின்படி தளர்வு அளிக்கப்படுகிறது.




சம்பள விகிதம்:

1. அறிவியல் நிர்வாக உதவியாளர்

மாத ஊதியம் ரூ. 18,000 மற்றும் கூடுதலாக HRA அளிக்கப்படும்.

2. திட்டப் பணியாளர்

மாத ஊதியம் ரூ. 25,000 மற்றும் கூடுதலாக HRA அளிக்கப்படும்.

3. திட்ட உதவியாளர்

மாத ஊதியம் ரூ. 20,000 மற்றும் கூடுதலாக HRA அளிக்கப்படும்.

தேர்வு முறை:

மேலே குறிப்பிடப்பட்ட தகுதி, வயது போன்றவற்றை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவம் மற்றும் துணை ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ள திட்டமிடப்பட்டுள்ள தேதியில் CSIR-மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சர்தார் படேல் சாலை, அடையாறு, சென்னை – 600020. நடைபெறும் வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் நமது இணையதளத்தில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தேவையான சான்றிதழ்கள் / ஆவணங்களின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் (அதாவது பிறந்த தேதி, 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு சான்றிதழ், பட்டப்படிப்புச் சான்றிதழ், அனுபவச் சான்று (தேவைப்படின்) போன்றவை) சரிபார்ப்பிற்கான அசல் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி-கார்டு அல்லது ஏதேனும் அரசு நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை போன்ற புகைப்பட அடையாளச் சான்று மற்றும் 02 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள். ஆகியவற்றுடன் வாக்-இன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.







நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் 23 & 24-08-2022
அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் வேலைவாய்ப்பு பக்கம் இங்கே கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் [PDF] இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.




8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்