You dont have javascript enabled! Please enable it!

கோவை பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23/ 24 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம், கோயம்புத்தூர் வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022

ICAR-Central Institute for Cotton Research (CICR), Coimbatore Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

கோயம்பத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய அரசு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்





பணியிட விபரங்கள்:

1. மூத்த ஆராய்ச்சியாளர் – 1 பதவி

2. யங் ப்ரொஃபெஷனல் – 3 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 4 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. மூத்த ஆராய்ச்சியாளர்

MSc Agricultural Seed Science and Technology/ Plant Breeding/ MSc Botany.

ICAR/CSIR/UGC இருந்து PhD/NET தகுதி அல்லது அதற்கு சமமானவை.

2. யங் ப்ரொஃபெஷனல்

B. Com / BCA உடன் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அலுவலகம் தொடர்பான பணி அனுபவம். (விற்பனை மற்றும் சேவை அனுபவம் பரிசீலிக்கப்படாது)

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 45 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.





சம்பள விகிதம்:

1. மூத்த ஆராய்ச்சியாளர்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 31,000/- மற்றும் HRA கூடுதலாக வழங்கப்படும்.

2. யங் ப்ரொஃபெஷனல்

ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக ரூ. 25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை (புகைப்படத்துடன்) நிரப்பி தேவையான அனைத்து (நகல்) சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள்‌ தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின்‌ அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்

விண்ணப்பதாரர்கள்‌ தாங்கள்‌ விண்ணப்பிக்கும்‌ பதவிக்குரிய அனைத்து தகுதி சான்றிதழ்களுடன்‌ சான்றொப்பமிட்ட நகல்கள்‌ (Attested Xerox Copies) இணைத்து எடுத்து வர வேண்டும்‌. அடிப்படை தகுதியில்‌ ஏதாவது ஒரு சான்றிதழ்‌ விடுபட்டுயிருந்தாலும்‌ விண்ணப்பதாரர்‌ தகுதியற்றவராக கருதப்படுவார்‌.

இதையும் படிங்க: கோவை மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 May 2022

நேர்முகத்தேர்வு நாள் மற்றும் நேரம்: 23 (ம) 24-05-2022 காலை 8.30

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

ICAR-பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR), பிராந்திய நிலையம், மருதமலை சாலை, கோயம்புத்தூர் – 641 003, தமிழ்நாடு.

ICAR-NRCB அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்ப படிவத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்