You dont have javascript enabled! Please enable it!

(CIBA) சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

ICAR – Central Institute of Brackishwater Aquaculture Chennai – CIBA Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் ICAR-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்





பணியிட விபரம்:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் / பல்கலைக்கழகத்தில் இருந்து BE/B.Tech Computer Science/ Information Technology/ Computer Application.
அல்லது
MCA/M.Sc Computer Science of Information Technology/ Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டப்படிப்புடன் தொடர்புடைய குறைந்தபட்சம் ஒரு வருட முன்பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். மற்றும் SC/ ST மற்றும் OBC பிரிவினர்களுக்கு அரசின் விதிமுறை பின்பற்றப்படும்.




சம்பள விகிதம்:

மாதத்திற்கு ஒருங்கிணைந்த ஊதியமாக ரூ. 25,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே (ஆன்லைன்) தனிப்பட்ட நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடியின் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ பயோடேட்டாவை இணைத்து ஸ்கேன் செய்து அதனை [PDF] கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

iii) இமெயில் சப்ஜெக்ட் என்னுமிடத்திலும் எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக Application for the post of Young Professional -1 என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-06-2022

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

r.saraswathy@icar.gov.in

CIBA வின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

CIBA வின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்