You dont have javascript enabled! Please enable it!

சென்னை ICAR-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 08 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

ICAR-மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிறுவனம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்) வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

ICAR-Central Institute of Brackishwater Aquaculture, Indian Council of Agricultural Research (Ministry of Agriculture and Farmers Welfare) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

உள்நாட்டு இறால் (இந்திய வெள்ளை இறால்) மீன் வளர்ப்பு பெனாயஸ் இண்டிகஸின் மரபணு மேம்பாட்டுத் திட்டம், கட்டம் -I இன் வளர்ச்சிக்கான நிறுவனத்தின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional) – 8 பதவிகள்

2. ஆராய்ச்சி அசோசியேட் – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 10 பதவிகள்

கல்வித்தகுதி:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional) 

M.F.Sc / M.Sc. (Zoology)/M.Sc (Microbiology)/ /M.Tech (Biotech)/M.Sc. (Biotechnology)/ M.Sc. (Marine Science)

B.Tech (Biotech)/B.Sc. (Biotechnology)/ B.Sc. (Marine Science)/ B. Tech (Computer science/IT) Or M. F.Sc./ M.Sc. in related discipline (Zoology/Microbiology/Biotech)

B.Tech/B.Sc/BCA/M.Tech/MCA/M.Sc. (Computer science/Information Technology)

2. ஆராய்ச்சி அசோசியேட் 

Ph.D. Life Sciences with specialization in aquaculture, fish genetics and breeding, marine biology/Marine Biotechnology அல்லது shrimp breeding and shrimp hatchery management, shrimp farming, shrimp nursery and grow-out farming, design மற்றும் development 3 வருட அனுபவம்

M.F.Sc.,/M.Sc/ M.Tech with at least one research paper in a science citation indexed (SCI) journal

வயது வரம்பு:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional) 

ஆண்களுக்கு அதிகபட்சம் 35 வயது, பெண்களுக்கு 40 வயது

2. ஆராய்ச்சி அசோசியேட் 

ஆண்களுக்கு அதிகபட்சம் 40 வயது, பெண்களுக்கு 45 வயது




சம்பள விகிதம்:

1. இளம் தொழில் வல்லுநர் (Young Professional) 

ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ. 25,000/- மற்றும் ரூ. 35,000/-

2. ஆராய்ச்சி அசோசியேட்

ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ. 55,000/- மற்றும் HRA கூடுதலாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தனிப்பட்ட விபரங்கள் மற்றும் கல்வித் தகுதிகள், கூடுதல் தகுதி, பணி அனுபவம் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணி விவரத்துடன் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பின்வரும் இமெயில் ஐடிகளுக்கு அனுப்பபப்பட வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில்:

apanigrahi2k@gmail.com/ akshaya.panigrahi@icar.gov.in




தேர்வு செய்யப்படும் முறை:

தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்: 08.07.2022 அன்று மாலை 4.00 மணி வரை.

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்