You dont have javascript enabled! Please enable it!

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 04 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

துறைமுக பொறுப்புக் கழகம் சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Chennai Port Trust Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மத்திய அரசின் கீழ் சென்னையில் இயங்கும் துறைமுக பொறுப்புக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. மூத்த பணியாளர் அதிகாரி

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

Post Graduate Degree/ Diploma Personnel Management / Industrial Relations / Social Work/ Labour Welfare அல்லது allied subjects அல்லது degree Law

வயது வரம்பு:

அதிகப்பட்சம் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

ஊதிய விகிதம் ரூ. 80,000 – 2,20,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் ‘ஆன்லைன் அப்ளிகேஷன் போர்டல்’ (OAP) (http://onlinevacancy.shipmin.nic.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மற்றும் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பிரிண்ட்-அவுட் செய்து பின்வரும் ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசிநாளுக்கும் முன்பாக தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்

a) கல்வித் தகுதிகள் மற்றும் அனுபவத்தின் நகல்கள்.
b) விண்ணப்பதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டால் திரும்பப் பெற மாட்டார் என்ற உறுதிமொழி.
c) விண்ணப்பத்தில் ஒட்டப்படும் விண்ணப்பதாரரின் சுய சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.





தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 04-07-2022

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

SECRETARY, CHENNAI PORT AUTHORITY, RAJAJI SALAI, CHENNAI – 600001

அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்