தியாகராய செட்டி கல்வி நிறுவனங்கள் சர் தியாகராய கல்லூரி சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
SIR Theagaraya Chetty College Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
பிட்டி தியாகராய செட்டி சீனியர் மற்றும் சர் பிட்டி தியாகராய செட்டி ஜூனியர் ஆகியோர் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கல்வி நோக்கத்திற்காக ஒதுக்கி 1917 ஆம் ஆண்டில் நிறுவனத்தை உருவாக்கினர். தியாகராய செட்டி கல்வி நிறுவனங்கள் சர் தியாகராய கல்லூரியில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. உதவி பேராசிரியர்கள்
மொத்த பணியிடங்கள்: 14 பதவிகள்
துறைகள்:
01. வணிகம்
02. பொருளாதாரம்
03. வரலாறு
04. வேதியியல்
05. கணிதம்
06. தாவரவியல்
07. விலங்கியல்
கல்வித் தகுதி:
i) UGC விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட/தொடர்புடைய பாட பிரிவுகளில் குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் (SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள்) மாஸ்டர் டிகிரியை முடித்திருக்க வேண்டும். மற்றும் UGC-NET அல்லது SLET அல்லது Ph.D. தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கல்லூரி/பல்கலைக்கழக அளவில் கற்பித்தலில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 55 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
UGC விதிமுறைகள் 2018 /அரசாங்க விதிமுறைகள் மற்றும் G.O. (M S) No.5 dt.11.01.2021 திருத்தப்பட்ட மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகம் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்கள் விதிமுறைகளின்படி அளிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பவும். அத்துடன் 5 செட்களில் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விரைவு (அ) பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப உறையின் மேற்புறத்தில் அவர்கள் எந்த பதவிக்காக விண்ணப்பிக்கின்றனர் என தெளிவாக எழுத வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22-01-2022
STC அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்ப வடிவம் – உதவி. பேராசிரியர் (Application Format – Asst. Professor) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary, Sir Theagaraya College Committee, No.1047/345, T.H.Road Old Washermenpet, Chennai – 600 021
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்