You dont have javascript enabled! Please enable it!

SETS – சென்னை மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

SETS – Society for Electronic Transactions and Security, Chennai Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

எலக்ட்ரானிக் பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான நிறுவனம் [SETS] சைபர் பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சார்ந்த ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும். SETS ஆனது சைபர் செக்யூரிட்டி பகுதியில் ஆராய்ச்சி & மேம்பாட்டுத் திட்டத்திற்காக பின்வரும் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. சைபர் செக்யூரிட்டி அசோசியேட் – 1 பதவி

2. ப்ராஜெக்ட் அசோசியேட் – 2 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 3 பதவிகள்

கல்வித்தகுதி:

1. சைபர் செக்யூரிட்டி அசோசியேட்

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Computer Science/ Electronics and Communication/ Electrical and Engineering/ Information Technology/ Information Security/ Cyber Security/ Operational Research/ Network Security ஆகிய பிரிவுகளில் M.Tech/ M.E / MS by Research ஆகியவற்றில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. ப்ராஜெக்ட் அசோசியேட்

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து ECE/ EEE/ E&I/ CSE/ IT/ ICT ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech ஆகியவற்றில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. சைபர் செக்யூரிட்டி அசோசியேட்

30-11-2021 ஆம் தேதியின்படி 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. ப்ராஜெக்ட் அசோசியேட்

30-11-2021 ஆம் தேதியின்படி 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. சைபர் செக்யூரிட்டி அசோசியேட்

தகுதி, திறன்கள் மற்றும் தொடர்புடைய துறையில் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒருங்கிணைந்த சம்பளம் குறைந்தப்பட்சம் ரூ. 80,000 முதல் அதிகப்பட்சம் 90,000 வரை வழங்கப்படும்.

2. ப்ராஜெக்ட் அசோசியேட்

தகுதி, திறன்கள் மற்றும் தொடர்புடைய துறையில் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு ஒருங்கிணைந்த சம்பளம் குறைந்தப்பட்சம் ரூ. 30,000 முதல் அதிகப்பட்சம் 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் தேர்வு குழுவினரால் பட்டியலிடப்படும். அவ்வாறு தகுதியான நபர்களாக பெயர் பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படம் ஒட்டி அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து ஸ்கேன் செய்து [PDF]  குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் வழியாக கூகுல் டாக்ஸ் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-12-2021 மாலை 5 மணிக்குள்

SETS -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

SETS -ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணைய பக்கம் (Official Career Page) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

1. சைபர் செக்யூரிட்டி அசோசியேட் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2. ப்ராஜெக்ட் அசோசியேட் (சாப்ட்வேர்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

3. ப்ராஜெக்ட் அசோசியேட் (ஹார்ட்வேர்) விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்