You dont have javascript enabled! Please enable it!

NIWE – தமிழ்நாடு தேசிய காற்றாற்றல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 26 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் வேலைவாய்ப்புகள் 2021

National Institute of Wind Energy – NIWE Recruitment Notification 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIWE) இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு முழு அளவிலான இந்திய அரசு நிறுவனமாகும். தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு செய்திகள் - Education Website | Facebook

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. திட்ட உதவியாளர் தரம் I

2. திட்ட உதவியாளர் தரம் II

3. திட்ட பொறியாளர் தரம் I

4. திட்ட பொறியாளர் தரம் II

5. திட்ட ஒருங்கிணைப்பாளர்

6. நிர்வாக நிர்வாகி

7. கணக்கு நிர்வாகி

8. கொள்முதல் நிர்வாகி

கல்வித்தகுதி:

1. திட்ட உதவியாளர் தரம் I

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. திட்ட உதவியாளர் தரம் II

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் (BE) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திட்ட பொறியாளர் தரம் I

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் (BE/ B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. திட்ட பொறியாளர் தரம் II

மெக்கானிக்கல் அல்லது எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் (BE/ B.Tech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. திட்ட ஒருங்கிணைப்பாளர்

மனிதவளம் / ஆபரேஷன்/ பைனான்ஸ் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் MBA அல்லது ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

6. நிர்வாக நிர்வாகி

ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

7. கணக்கு நிர்வாகி

வர்த்தகத்தில் (Commerce) முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும், கணக்குகளில் 7 வருட அனுபவம் அல்லது வணிகவியலில் இளங்கலை பட்டம் மற்றும் கணக்குகளில் 10 வருட அனுபவம் மற்றும் Tally & Office அல்லது CA இன்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

8. கொள்முதல் நிர்வாகி

ஏதேனும் ஒரு முதுகலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. திட்ட உதவியாளர் தரம் I

அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2. திட்ட உதவியாளர் தரம் II

அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3. திட்ட பொறியாளர் தரம் I

அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

4. திட்ட பொறியாளர் தரம் II

அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

5. திட்ட ஒருங்கிணைப்பாளர்

அதிகபட்சம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6. நிர்வாக நிர்வாகி

அதிகபட்சம் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

7. கணக்கு நிர்வாகி

அதிகபட்சம் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8. கொள்முதல் நிர்வாகி

அதிகபட்சம் 62 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. திட்ட உதவியாளர் தரம் I

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ. 20,000 வழங்கப்படும்.

2. திட்ட உதவியாளர் தரம் II

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.

3. திட்ட பொறியாளர் தரம் I

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 30,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 35,000 வரை வழங்கப்படும்.

4. திட்ட பொறியாளர் தரம் II

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் ரூ. 50,000 வழங்கப்படும்.

5. திட்ட ஒருங்கிணைப்பாளர்

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 35,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 40,000 வரை வழங்கப்படும்.

6. நிர்வாக நிர்வாகி

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 30,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 35,000 வரை வழங்கப்படும்.

7. கணக்கு நிர்வாகி

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 40,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

8. கொள்முதல் நிர்வாகி

ஒருங்கிணைந்த ஊதியம் மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 40,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு குழுவினரால் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு இறுதியாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில்/எஸ்.எம்.எஸ் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு தேசிய காற்றாற்றல் நிறுவனத்தின் (NIWE) அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2021

NIWE-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

NIWE-ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notiication) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

1. திட்ட உதவியாளர் தரம் I விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

2. திட்ட உதவியாளர் தரம் II விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

3. திட்ட பொறியாளர் தரம் I விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

4. திட்ட பொறியாளர் தரம் II விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

5. திட்ட ஒருங்கிணைப்பாளர் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

6. நிர்வாக நிர்வாகி விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

7. கணக்கு நிர்வாகி விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

8. கொள்முதல் நிர்வாகி விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்