Indian System Medical Research and Development Division, Chennai Recruitment Notification 2022
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு சென்னை
வேலை வாய்ப்பு விண்ணப்பம் கோரும் விளம்பர அறிவிப்பு
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்திய முறை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவில் காலியாகவுள்ள பின்வரும் பதவிகளுக்கு வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
பல்நோக்கு பணியாளர் | 11 |
காவலர் | 02 |
விலங்கு காப்பாளர் | 02 |
மொத்த பணியிடங்கள் | 15 |
பணியிடம் | சென்னை |
கல்வித்தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்து 18 வயது நிரம்பியவர்கள் உரிய அலுவலரிடமிருந்து தங்கள் வயது தொடர்பாக பெற்ற சான்றிதழுடன் மேற்காணும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். உயர்கல்வி பயின்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதை தவிர்க்கவும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 32 வயது மற்றும் ஏனைய பிரிவினருக்கு 59 வயதும் ஆகும்.
சம்பள விகிதம்:
மாதம் ரூ. 8,000 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
மனுதாரர்களை மேற்கண்டதகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேற்படி காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதியுடையவர்கள் தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, விலாசம், ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை பூர்த்தி செய்து உரிய அலுவலரிடமிருந்து பெற்ற சாதி சான்றிதழ், முன்னுரிமை ஏதேனுமிருப்பின் அதற்கான அலுவலரிடமிருந்து பெற்ற சான்றிதழ்களின் நகல்களுடன் அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் சுய விலாசமிட்ட உறையுடன் கூடிய விண்ணப்பத்தினை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு முதன்மை ஆராய்ச்சி அலுவலர்/இயக்குநர், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை இணைப்பு வளாகம், அரும்பாக்கம், சென்னை – 600106 என்ற முகவரிக்கு 20.06.2022 அன்று மாலை 5.00 மணிக்கு முன்னதாக கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள், எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் முழுமையாக நிராகரிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு தொலைப்பேசி எண். 04429570726 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
விண்ணப்பிக்க கடைசிநாள் | 26-06-2022 மாலை 5.00 மணி |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்