You dont have javascript enabled! Please enable it!

சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 June 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Plumber job application invites vacancy in Rajiv Gandhi Government General Hospital, Chennai



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமுறை ஊதிய அடிப்படையில் கீழ்கண்ட பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. குழாய் பொருத்துநர் நிலை-2 (Plumber Grade -II)

கல்வித்தகுதி:

8-ஆம் வகுப்பு அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

குழாய் பொருத்துநர் (Plumber) இரண்டு வருட பாடத் திட்டத்தில் மத்திய தொழில் நுட்ப பள்ளியில் (Central Polytechnic) சென்னையில் தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.

(அல்லது)

நேசனல் டிரேட் சான்றிதழ் (அல்லது) தேசிய பழகுநர் பயிற்சி சான்றிதழ் வாயிலாக குழாய் பொருத்துநர் சான்றிதழ் அவசியம் பெற்று இருத்தல் வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்த பட்ச வயது வரம்பு 18 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆகும்.





சம்பள விகிதம்:

குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் Level 8 ன் படி ரூ. 19500/-

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

விண்ணபங்கள் பெறும் இடம்: இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை சென்னை-3, அடுக்குமாடி கட்டிடம் 1, அறை எண் 115C

விண்ணப்பங்கள் வழங்கப்படும் தேதி: 06.06.2022 முதல் 15.06.2022 வரை (அலுவலக பணி நாட்களில் மட்டும்)

விண்ணப்பங்கள் வழங்கப்படும் நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை.

குறிப்பு: சாதிச்சான்றிதழின் நகல் கொண்டு வரவேண்டும். சரிபார்த்த பிறகு விண்ணப்பம் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு முதல்வர், இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை- 3 (தொலைபெசி 044-25305551) என்ற முகவரியில் அனுகவும்.

தகுதியானவர்களுக்கு நேர்முக தேர்வு தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம் பின்னர் அனுப்பப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 22.06.2022, மாலை 5.45 பிற்பகல் வரை பெற்றுக்கொள்ளப்படும்

சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்