You dont have javascript enabled! Please enable it!

சென்னை LIC – இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 September 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

 LIC Recruitment Updates 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது ஷேர்சாட் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் உள்ள பல்வேறு எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு - JOIN LIC MADURAI

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. நேரடி சந்தைப்படுத்தல் நிர்வாகி Direct Marketing Executive (DME)

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்பிஏ மார்க்கெட்டிங்/ஃபைனான்ஸ் மற்றும்/அல்லது சம்பந்தப்பட்ட துறையில் 2 அல்லது 3 வருட அனுபவம் உள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

வயது 21 வருடங்களுக்கு குறையாமலும் 35 வருடங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

ஆரம்ப காலத்தில், நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகள் வரை, DOME களுக்கு ரூ. 20,000/- மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்.

மேற்கூறியவற்றைத் தவிர, DOME க்கள் அவர்களால் தயாரிக்கப்பட்ட மாதாந்திர வணிகம் (வழங்கல்) மீதான வணிக கமிஷன் மூலம் ஊக்கப்படுத்தப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற் குறிப்பிட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் எல்ஐசி யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.09.2021

LICHFL -ன் இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்