You dont have javascript enabled! Please enable it!

சென்னை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சென்னை வேலைவாய்ப்புகள் 2021
Indian Oil Corporation Limited (IOCL) Chennai Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

Job Alert : IOCL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் காலியிடங்கள் - விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. டெக்னீஷியன்

துறைகள்:

a) மெக்கானிக்கல் – 9 பதவிகள்

b) எலெக்ட்ரிக்கல் – 9 பதவிகள்

c) டெலிகம்யூனிகேஷன் & இன்ஸ்ட்ரூமண்டேஷன் – 9 பதவிகள்

d) ஹீயூமன் ரிசோர்ஸ் – 2 பதவிகள்

e) அக்கௌண்ட்ஸ்/ பைனான்ஸ் – 2 பதவிகள்

f) டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பதவி

g) டொமெஸ்டிக் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பதவி

மொத்த பணியிடங்கள்: 33 பதவிகள்

கல்வித்தகுதி:

a) மெக்கானிக்கல்

டிப்ளமோ Mechanical Engineering அல்லது Automobile Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

b) எலெக்ட்ரிக்கல்

டிப்ளமோ Electrical Engineering அல்லது Electrical & Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

c) டெலிகம்யூனிகேஷன் & இன்ஸ்ட்ரூமண்டேஷன்

டிப்ளமோ

i) Electronics & Communication Engineering
ii) Electronics & Telecommunication Engineering
iii) Electronics & Radio Communication Engineering
iv) Instrumentation & Control Engineering
v) Instrumentation & Process Control Engineering
vi) Electronics Engineering

ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

d) ஹீயூமன் ரிசோர்ஸ்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

e) அக்கௌண்ட்ஸ்/ பைனான்ஸ்

Commerce பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

f) டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர்

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

g) டொமெஸ்டிக் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டர் – 1 பதவி

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தப்பட்சம் ஒரு ஆண்டு Domestic Data Entry Operator சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-10-2021 -ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது நிரம்பியவர்கள் அதிகப்பட்சம் 24 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

i) SC/ST பிரிவினர் அதிகப்பட்சம் 29 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) OBC பிரிவினர் அதிகப்பட்சம் 27 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மத்திய அரசின் பயிற்சி பணிகளுக்கான விதிமுறை பின்பற்றப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வை உள்ளடக்கியது (objective type consisting of two parts – General
Aptitude and Discipline Knowledge), குழு கலந்துரையாடல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் எழுத்துத் தேர்வுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunewEnroll!registermenunewEnroll.action என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.

பின்பு உங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு என்ணுடன் IOC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25-10-2021 மாலை 5 மணிக்குள்

 IOCL -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  இங்கே கிளிக் செய்யுங்கள்

முக்கிய குறிப்பு: 05-10-2021 ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் ஆன்லைன் பதிவு தொடங்கும்.





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்