You dont have javascript enabled! Please enable it!

சென்னை ராணுவ பாதுகாப்பு தலைமை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

எம்பர்கேஷன் தலைமையகம் ஃபோர்ட் எஸ்டி ஜார்ஜ், சென்னை வேலைவாய்ப்புகள் 2021
Indian Army Embarkation Headquarter, Chennai Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

Embarkation HQ Chennai Recruitment 2020 Apply Online Job Vacancies 21  December 2020

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. லோவர் டிவிஷன் கிளர்க்

2. டேல்லி கிளர்க்

3. மல்டி டாஸ்க் ஸ்டாப் (மெசேஞ்சர்)

4. மல்டி டாஸ்க் ஸ்டாப் (சைஃபைவாலா)

கல்வித்தகுதி:

1. லோவர் டிவிஷன் கிளர்க்

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii)  நிமிடத்திற்கு 35 வார்த்தைகளை கம்ப்யூட்டரில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும்.

2. டேல்லி கிளர்க்

i) 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஷிப்பிங் ஏஜென்சியில் குறைந்தப்பட்சம் மூன்று வருட அனுபவ  சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

3. மல்டி டாஸ்க் ஸ்டாப் (மெசேஞ்சர்)

i) 10 ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சிவில் / அரசு அலுவலகத்தில் ஆபிஸ் அசிஸ்டண்டாக குறைந்தப்பட்சம் ஆறுமாத அனுபவ  சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

4. மல்டி டாஸ்க் ஸ்டாப் (சைஃபைவாலா)

i) 10 ஆம் வகுப்பு / மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட சிவில் / அரசு அலுவலகத்தில் ஹவுஸ்கீப்பிங்கில் குறைந்தப்பட்சம் ஆறுமாத அனுபவ  சான்றிதழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01-07-2021 -ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 25 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க கூடாது.

i) SC’s, SC (A)s, STs பிரிவினர் அதிகப்பட்சம் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) MBCs/DCs, BCs, BCMs பிரிவினர் அதிகப்பட்சம் 28 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. லோவர் டிவிஷன் கிளர்க்

மாத ஊதியமாக ஊதிய நிலை 2 -ன் படி அதிகப்பட்சம் ரூ. 19,900 வழங்கப்படும்.

2. டேல்லி கிளர்க்

மாத ஊதியமாக ஊதிய நிலை 2 -ன் படி அதிகப்பட்சம் ரூ. 19,900 வழங்கப்படும்.

3. மல்டி டாஸ்க் ஸ்டாப் (மெசேஞ்சர்)

மாத ஊதியமாக ஊதிய நிலை 1 -ன் படி அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

4. மல்டி டாஸ்க் ஸ்டாப் (சைஃபைவாலா)

மாத ஊதியமாக ஊதிய நிலை 1 -ன் படி அதிகப்பட்சம் ரூ. 18,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்டிற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application form for the post of —————” என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22-10-2021 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Commandant,
Embarkation Headquarters,
Fort St George,
Chennai-600009.

 ARMYஅதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்