You dont have javascript enabled! Please enable it!

சென்னை மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Applications are invited as the following posts are to be filled on a contract basis for the District Child Protection Unit




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு கீழ்கண்ட பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து)

கல்வித்தகுதி:

பட்டதாரி/ முதுநிலை பட்டதாரி (10+2+3 மாதிரி)

குற்றவியல்/கல்வியியல்/ குழந்தை வளர்ச்சி / உளவியலாளர் / சமூகவியல்களில் பட்டம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தொழில், கல்வி, சமூக நலம், குழந்தை நலம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் மூன்று வருடம் பணிபுரிந்த அனுபவம் வேண்டும்.

வயது வரம்பு:

வயது-40 வயதிற்கு மிகாமல் மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது (பொது விண்ணப்பதாரர்களுக்கு)





சம்பள விகிதம்:

அடிப்படை தொகுப்பூதியம் ரூ. 21,000/- வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அலுவலக முகவரியில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று நிரப்பி சுய விபரங்களுடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் இட்டு (Self Attested) இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தபால் உறையின் மேல் வேலைவாய்ப்பு விண்ணப்பம் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சார்ந்து) என குறிப்பிடவும்.

தகுதியானவர்களுக்கு நேர்முக தேர்வு தேதி மற்றும் நேரம் ஆகியவற்றை குறுஞ்செய்தி மூலம் பின்னர் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-03-2022

விண்ணப்பங்கள் பெற மற்றும் அளிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.58, சூரியநாராயண சாலை,
இராயபுரம், சென்னை-13.

சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்